Categories
தேசிய செய்திகள்

மும்பையில் வானில் நிகழ்ந்த அதிசயம்… வைரலாகும் புகைப்படம்…!!!

மும்பையில் வானில் அதிசயம் நிகழ்ந்து இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி, ஆய்வில் புகைப்படம் பொய்யானது என தெரியவந்தது. வானத்தில் மேக கூட்டங்கள் அழகாக காட்சி தரும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்புகைப்படம் மும்பையில் எடுக்கப்பட்டதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது அது அமெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் கலைஞர் பிரின்ட் ஷவ்நோர் என்பவரின் கற்பனையில் உருவான படம் என தெரியவந்தது. அது உண்மையான புகைப்படம் இல்லை என்பதும் […]

Categories
பல்சுவை வைரல்

“எவ்வளவு அழகு” காதுக்குள்ள இவ்ளோ இருக்கா…? வியப்படைய வைத்த நெட்டிசன்கள்…!!

காதுக்கு மேல் கருவில் உள்ள குழந்தையின் வரைபடம் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடவுள் மனிதர்களை ஆண், பெண் என இரு பாலினமாக பிரித்து, அதற்கு கண், காது, மூக்கு, கை, கால் வைத்து அழகாக படைத்திருக்கிறார். இதில் ஆணும், பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகி அந்த கருவானது ஒரு புது மனிதனாக உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறது. இவ்வாறு கருவில் இருக்கும் குழந்தையானது முதல் மாதத்தில் இருந்து பத்து மாதம் வரை […]

Categories
மாநில செய்திகள்

ஜியோ இன்டர்நெட் சேவைக்கு தடை… வைரலாகும் தகவல்…!!!

கேரளாவில் 2021 ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை நிறுத்தப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. கேரளாவில் 2021 முதல் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நெட்வொர்க் மற்றும் மொபைல் போன்களை ஜியோவை விட மிகக்குறைந்த கட்டணத்தில் கேரள அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. வைரலாகும் பதிவுகளில், மோடி மற்றும் அம்பானிக்கு பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கையை கேரள அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதே இளமையுடன்… கணவருடன் சேர்த்து போஸ் கொடுத்த மீனா… வைரலாகும் புகைப்படம்..!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றவர் நடிகை மீனா. இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே தனி இடம் உண்டு. தற்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் தன்னுடைய மழலை நடிப்பால் அனைவரையும் கவர்ந்து சிறந்த பெயர் பெற்றவர். ஆனால் மீனாவின் கணவர் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… இத யாரும் நம்பிடாதீங்க… வைரலாகும் ஜியோ அரிசி…!!!

ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்து வருகிறது என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது முற்றிலும் வதந்தி ஆனது. ஜியோ லோகோ அச்சிடப்பட்ட சாக்குப் பைகள் சந்தையில் இலவசமாக கிடைப்பதாகவும், அதற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

NO கூகுள் பே… NO போன் பே… Direct பாக்கெட் பே தான்… சிக்கிக் கொண்ட பெண் காவலர்..!!

பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. புனே நகர பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை கவனித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது அடுத்து பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பகுதி சந்திப்பில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியிருந்தார். கைநீட்டி பெறுவதை மறைக்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

“மொய் பணம் வேண்டாம்” விவசாயிகளுக்கு உதவுங்கள்… திருமண நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

பஞ்சாபில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மொய் வேண்டாம் என்று சொல்லி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என ஒரு திருமணத்தில் அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது. டெல்லி விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பல்வேறு விதமாக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மொய் பணத்திற்கு பதிலாக டெல்லியில் விவசாயத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தொப்பூர் கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

தோப்பூர் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடா்ந்து வந்த 12 கார்கள், இரண்டு மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் உட்பட 15 […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ஜுவல்லரியில் மோசடி… அம்பலமாக்கிய தம்பதியர்… வைரலாகும் வீடியோ..!!

பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் தங்களுக்கு மோசடியாக நகை விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தன் மனைவியின் வளைகாப்பிற்காக ஹரிஹர ஐயப்பன், நகைகடையில் நகை வாங்கி சென்றதாகவும், வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றபோது, நகை மதிப்பீட்டாளர் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்துபோயுள்ளனர். அதாவது, நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட ஜூவல்லரி நகைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் கடைசி ஆசை… வெளியான வீடியோ… சோகத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் குறித்த மறைந்த நடிகை சித்ராவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது ரசிகர்கள், சின்னத் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் தைரியமான பெண்ணாக வெளி உலகத்துக்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நான் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… பிரேம் டாவின்சி கைவண்ணத்தில்… வைரலாகும் புகைப்படம்..!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேம் டாவின்சி கைவண்ணத்தில் புகைப்படம் ஒன்றை வெளியாகி உள்ளது. ‘டெல்லியை நோக்கி செல்வோம்’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பிரம்மாண்டமாக திரண்டுள்ளனர். விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி கொட்டும் பனியிலும், சாலையில் இருந்து நகராமல் அமர்ந்துள்ளனர். தமிழ் சேனல்கள் இது பற்றி விவாதிக்காமல் ரஜினி பற்றி விவாதங்கள் நடத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன் என்று முகப்பு படத்தில் குறிப்பிட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

படத்தையே மிஞ்சிய சேசிங்… எஸ்.ஐயின் துணிச்சல்… அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..!!

செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் இடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக சென்று இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் […]

Categories
தேசிய செய்திகள்

நிவர் புயலில் எடுக்கப்பட்டதாக கூறி… வைரலாகும் பொய்யான வீடியோ… வெளியான உண்மை..!!

நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென் மேற்கு வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]

Categories
பல்சுவை வைரல்

‘நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்’… வைரலாகும் நிவர் புயல் கவிதை…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
பல்சுவை வைரல்

நிவர் புயல் அடுக்கு மொழி கவிதை… மக்களிடையே பெரும் வரவேற்பு…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் […]

Categories
பல்சுவை

பரிசு பெட்டியை திறந்த குழந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ

குழந்தை ஒன்று தனக்கு பரிசாக வந்த அட்டைப் பெட்டியை திறக்க தட்டிய போது, திடீரென அதற்குள்ளிருந்து அந்த குழந்தையின் தந்தை தோன்றி வெளியே வந்துள்ளார். இதை பார்த்த அந்த மகிழ்ச்சியில் துள்ளி குடித்து கொண்டாடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த விடியோவை கீழே பாருங்க. குடும்பத்தை பிரிந்து வெளிஊர்களில் ராணுவத்தில் பணிபுரியும் தங்கள் தீடிரென்று இப்படி வந்து நின்று குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தருவது வழக்கம். இதய போல தான் இந்த வீடியோவிலும் ராணுவத்தில் இருக்கும் […]

Categories
பல்சுவை

நாங்களும் பிளேயர் தான் சார்…. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்…. மோதிக்கொண்ட கிளிகள் …. வைரலாகும் வீடியோ …!!

வீட்டில் பலரும் செல்லமாக நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் சிலர் கிளி போன்ற பறவைகளை வளர்ப்பதில் பிரியம் கொண்டவர்களாக இருப்பர்.  அவ்வகையில் தற்போது கிளிகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த காணொளியில் 2 பச்சைக்கிளிகள் ஒரு புறமும் இரண்டு மஞ்சள் மஞ்சள் கிளிகள் மறுபுறமும் நின்று கொண்டு நடுவே வலை கட்டப்பட்டுள்ளது. ஒருபுறம் நிற்கும் கிளிகள் தனது அலகால் பந்தை கொத்தி மறுபுறம் நிற்கும் கிளிகளிடம் வலையை தாண்டி கொடுக்கிறது. […]

Categories
பல்சுவை

கொதிக்கும் எண்ணெய்….. பெண் செய்த செயல்….. கையா இது….? அதிர்ந்து நெட்டிசன்கள்….!!

கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு உணவை எடுக்கும் பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  நாம் கையில் சுடு தண்ணீர் பட்டாலே வலி தாங்க முடியாமல் அலறி விடுவோம். அதோடு தண்ணீர் பட்ட இடம் கொப்பளித்து விடும். ஆனால் கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டு பொரிந்து கொண்டிருக்கும் உணவை எடுப்பது என்பது பெண்ணொருவருக்கு சாதாரணமான ஒன்றாக உள்ளது. நமக்கு அசாதாரணமான அந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. டிக் டாக் வீடியோவாக இந்த […]

Categories
பல்சுவை

“5 வயது சிறுமியின் திறமை” வெளியான காணொளி….அசந்து போன நெட்டிசன்கள்…!!

ட்ரம்ஸ் வாசிக்கும் 5 வயது சிறுமியின் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது சமூக வளைதளத்தில் ஏராளமான காணொளிகள் பரவி மக்களை ஆச்சரியமூட்டுவதும் மகிழ்ச்சிப்படுத்துவதுமே  வாடிக்கையாக உள்ளது. அதிலும் குழந்தைகளின் காணொளிகள் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஆகி விடும். அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்பட செய்துள்ளது. காணொளியில்  5 வயது சிறுமி குச்சியை வைத்து ட்ரம்ஸ் வாசிக்கிறார். வீடியோவின் காணொளியின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்க அதில் ட்ரம்ஸ் […]

Categories
பல்சுவை

கோழியை அணைத்துக்கொண்ட சிறுவன்….. வெளியான நெகிழ்ச்சி காணொளி…!!

சிறுவன் கோழி ஒன்றை கட்டி அணைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற கணக்கில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் அபிமான காணொளிகள் தினமும் பதிவிடப்பட்ட வருகின்றது. சமீபத்தில் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் சிறுவன் தரையில் அமர்ந்திருக்கும் போது கோழி ஒன்று அவனை நெருங்கி வருகிறது.  சிறுவன் கோழியை அணைத்துக்கொள்ள சிறுவனை வருடிக்கொண்டு கோழி நிற்கின்றது. இந்த நெகிழ்ச்சியான […]

Categories
பல்சுவை

முதலைகளுடன் ஜாலியான குளியல்…. நடக்க இருந்த விபரீதம்…. நிமிடத்தில் தப்பிய நபர்….!!

நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிக்க  முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய காலத்தில் பலரும் தங்களது திறமைகளை வெளி உலகத்திற்கு காட்ட பல்வேறு சாகசங்கள் செய்வதாக சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். அவை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. அவ்வகையில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே இரண்டு முதலைகள் நெருங்கி வருகின்றன. ஆனால் அவர் சிறிதும் பயம் கொள்ளாமல்  ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது […]

Categories
பல்சுவை

பால் பாட்டிலுடன் பெண்…. குழந்தைகளாக மாறிய குரங்கு குட்டிகள்….. வைரலாகும் காணொளி…!!

குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று குரங்கு குட்டிக்கு பால் பாட்டிலில் பால் ஊட்டுவது காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது பெண்ணொருவர் மூன்று குட்டி குரங்குகளுக்கு பால் பால் பாட்டிலை கொடுக்கும் காணொளி சமூக வளைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அந்த காணொளியில் பெண்ணொருவர் குழந்தைகளுக்கு பாலூட்ட பாட்டிலில் பால் பவுடர் போட்டு தண்ணீர் கலந்து தயார் செய்து கொண்டிருக்கிறார் என்பது போலவே இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் அருகே ஓடி வருவது குழந்தையல்ல குரங்கு குட்டிகள். அழகான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்கள் இருவரும் பிக்பாஸிலா…? புகைப்படத்தால் வெளிவந்த தகவல்….!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் நுழைய போகும் போட்டியாளரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைகாட்சி மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி கடந்த 2-வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் . 4-வது சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் 4-வது சீசன் பற்றிய […]

Categories
மாநில செய்திகள்

“கைலாச பெண்களை கல்யாணம் பண்ணி வைங்க “… வைரலாகும் 90 கிட்ஸ் கடிதம்…!!

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு 90 கிட்ஸ் எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் மாட்டி தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகி இருக்கிறார். அவர் எங்கு உள்ளார் என்ற விபரங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை வைரல்

3 வயது சிறுமியை…. 100 அடிக்கு தூக்கி சென்ற பட்டம்…. பதற வைக்கும் வீடியோ …!!

தாய்வான் நாட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 3வயது சிறுமியை பட்டம் தூக்கிச்சென்ற சம்பவம் காண்போரை பதறவைத்தது. தைவான் நாட்டில் புகழ் பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் நான்லியோ கடற்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பட்டமிட்டு மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டத்தின் வால் சிக்கிய 3 வயது சிறுமி பட்டத்தோடு மேலே பறந்து சென்றது அனைவரையும் அதிர வைத்தது. காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து […]

Categories
பல்சுவை

இப்படி ஒரு பாம்பா.! வளையவும் இல்லை… நெளியவும் இல்லை… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!

பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது பாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் பாம்பின் காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் “இது தாம்பா சவுகரியமா இருக்கு” என கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்த சமூக இடைவெளி…. காங்கிரஸ் தலைவரிடம் பாயும் கேள்விகள்….!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சமூக இடைவெளியை பின்பற்றாத காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகிக்கு நேற்று சென்றுள்ளார். கலபுரகி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். அந்நேரத்தில் டி.கே.சிவகுமாரும், காங்கிரஸ் தொண்டர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு மறந்துவிட்டனர். அதனால் அப்பகுதியில் சமூக இடைவெளி […]

Categories
உலக செய்திகள்

டிவி பார்த்து மெய் மறந்த நாய்… வைரலாகும் வீடியோ… இணையத்தை கலக்குகிறது ….!!

தொலைக்காட்சியை பார்த்து மெய்மறந்து போன நாயின் சுட்டித்தன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நம்மில் பலரும் செல்ல பிராணிகளை  அதிக அக்கறையும் பாசமும் கொண்டு வளர்ப்போம். அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அதாவது விளையாட்டு, உணவு உண்ணும் முறை, இவற்றை நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க கற்றுக்கொடுத்து வளர்ப்போம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதன்மையாக இருப்பது நாய்தான். பல நண்பர்கள் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு ஒன்றுதான் உண்மை…. வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்….!!

லதா ரஜினிகாந்த் சொந்த முயற்சியால் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லதா ரஜினிகாந்த் அவர்களின் “அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை, அன்பு இல்லாத ஒரு உள்ளம் இல்லை” என்ற பல்லவிகளைக் கொண்ட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வரிகளில் அன்பின் பெருமையையும், குடியின் கேடுகளையும் விவரித்துள்ளார். “மனதை அழித்தான், தன்னையும் மறப்பான், நான் என்ற அகந்தை கடலில் மிதப்பான்” என்ற மதுவுக்கு எதிரான கருத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை அவமானப்படுத்திய வெளிநாட்டு இளைஞன்…கன்னம் பழுக்க கொடுத்த வீரத்தமிழன் …குவியும் பாராட்டுக்கள்…!!

இந்தியரை அசிங்கப்படுத்திய இளைஞரை கண்ணம் பழுக்கும் வண்ணம் அடித்த வீரத்தமிழருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தோட்டவேலை செய்துவரும் இந்தியரை இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்து மிரட்டியதுடன் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் அவரின் மீது எச்சில் துப்பியுள்ளார். அந்த வழியில் சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இதைப்பார்த்து அந்த இளைஞனை அழைத்து அவனுடைய மொழிகளில் எதற்காக அவரை அடித்தாய் என்று கேட்டுள்ளார். பின்பு அந்த இளைஞனை கன்னம் பழுக்க அடித்துள்ளார். அதன்பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாயை அடித்து கொல்லும் வீடியோ வலைதளத்தில் வைரல் ..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாயை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். சமீபகாலமாக வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகின்றது. உணவுப்பொருளில் வெடி மருந்தை வைத்து கொடுப்பது, தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் ரயில்வே நிலையம் அருகே உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த நாயை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுருக்குப் போட்டு பிடித்தனர். பின்னர் உருட்டு […]

Categories
உலக செய்திகள்

ஓடிவந்து யாழ் இசையை ரசித்த மான்…. உலகெங்கும் வைரலாகும் வீடியோ …!!

இசை என்பது மனிதர்களால்  மட்டுமல்லாமல் அனைத்து வித உயிரினங்களாலும்  ரசிக்கபடும் என்பதற்கு சான்றாக விளங்கும் வகையில் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதுபோன்ற ஒரு வீடியோதான்  தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் பசுமையான மரங்கள் நிறைந்த அழகான காட்டுப்பகுதியில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் ஒரு அழகான மான் இவரின் இசையை கேட்டு ரசித்தவாறு மெல்ல மெல்ல இவரை நோக்கி நகர்ந்து வந்தது, பிறகு திடீரென துள்ளிக்குதித்து ஓடியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விருமாண்டி 2” ரசிகர்களின் கைவண்ணம்….. மாஸ் காட்டும் ‘தல’ அஜித்….!!

விருமாண்டி 2 திரைப்படத்தில் தல அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்களே போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு தற்போது அது வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமலஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் விருமாண்டி இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.இதில் அபிராமி,பசுபதி,நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்தது மேலும் கூடுதல் வெற்றியை சேர்த்துள்ளது. இத்தகைய பிரபலமான விருமாண்டி திரைப்படத்தின் இரண்டம் பாகம் தயாரித்து வெளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு-திரிஷா திருமணம் முடிந்துவிட்டதா….? குடும்பத்தினர் கொடுத்த விளக்கம்…!!

சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திக்கு சிம்புவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். நடிகை திரிஷாவும் பாகுபலி படத்தில் நடித்த நடிகர் ராணாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து பிரேக்கப் செய்துகொண்டனர்.மேலும் நடிகை திரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. நடிகை திரிஷா கொரோனா  ஊரடங்கு காலத்தில் சிம்புவுடன கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிற்க்கே ஷாக் கொடுத்த தடுப்பு மருந்து….பின்வாங்கிய ரஷ்யா

சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கபட்டது  என்ற தகவல் வைரலாகி வருகின்றது.   உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது. உண்மை […]

Categories
மாநில செய்திகள்

எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம்… நள்ளிரவில் பெண்ணை கடத்தி வந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சியில் அம்பலம்!!

கோவையில் சாதி மறுத்து திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். குறிப்பாக கார்த்திகேயன் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியாக… வைக்கோலில் குதித்து விளையாடும் குட்டி கொரில்லா… அலேக்காக தூக்கிச் சென்ற தாய்… வைரல் வீடியோ!

ஒரு குட்டி கொரில்லா குரங்கு வைக்கோல் குவியலில் குதித்து ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில், குட்டி கொரில்லா ஒன்று சிறிய சுவர் மீதி ஏறி நின்று கொண்டு வைக்கோல் குவியலில் மீது மீண்டும் மீண்டும் குதித்து ஜாலியாக விளையாடுகிறது. தொடர்ந்து அப்படி செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த அதன் தாய் கொரில்லா குறும்புக்கார குட்டியை […]

Categories
இந்திய சினிமா சினிமா

புதிய தோற்றத்தில் வைரலாகும் கீர்த்தி…!!

கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது பதினாறாம் நூற்றாண்டுகளில் கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படை தலைவர்களை குஞ்சாலி மரைக்கார் என அழைத்தனர். அவர்களில் நாலாவது குஞ்சாலி மரைக்கார் மிகுந்த வீரம் நிறைந்த வராக போற்றப்பட்டார். அந்த குஞ்சாலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது.  தயாராகும் திரைப்படத்தில் குஞ்சாலி மரைக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 100 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இத்திரைப்படம் […]

Categories

Tech |