விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினம்தோறும் புதுவிதமான ட்விஸ்ட் உடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாக வெண்பாவுக்கு திருமணம் […]
Tag: வைரல்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என்று இயக்குனர் கூறியுள்ளதால் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் […]
கலை நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா மேடையில் ஏறி நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜா கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று திருப்பதியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இதனையடுத்து மந்திரி ரோஜா கலை நிகழ்ச்சியை பார்த்துக் […]
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இன்றுடன் இந்த நிகழ்ச்சி 44வது நாளை நெருங்கியுள்ளது. பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், […]
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி மற்றும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதனையடுத்து இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலக தற்பொழுது வினுஷா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நிறைய கதாபாத்திரம் மாற்றம் நடந்த காரணத்தினால் ரசிகர்கள் சீக்கிரம் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என கமெண்ட் செய்து […]
ஹிந்தியில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். ‘ஓ மை கோஸ்ட்’ படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து நவரச நாயகன் கார்த்தியின் ‘தீ இவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதன்படி தற்போது கவர்ச்சி […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு குடும்ப பெண்ணின் கதையை அப்படியே அற்புதமாக எடுத்துரைக்கும் இந்த சீரியலை தினம் தோறும் தவறாமல் பார்க்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலில் சுஜித்ரா, சதீஷ் மற்றும் ரேஷ்மா என பலர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியா வேடத்தில் நடித்து வரும் சுஜித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறும். எப்போதும் கன்ஃபெக்சன் அறையில் நடைபெறும் நாமினேஷன் தற்போது ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான லாஸ்லியா அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லாஸ்லியா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ எப்படி இருந்த லாஸ்லியா இப்படி மாறிட்டாரே என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது […]
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் புரவி, தி நைட் மற்றும் குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமீப காலமாக ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை […]
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளுக்கு நான் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. இந்த சீசன் துவங்கி 40 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறி உள்ளனர். நேற்று ஷிவானி இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியான விஷயமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் அமுதவாணன் போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டுள்ளார். அதாவது, இந்த சீசனில் யார் அம்பு, […]
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் திரில்லர் […]
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]
நவரச நாயகனின் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளது. பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கௌதம். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது கௌதம் மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மேலும், இவர் விசுவாசம், காலா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி […]
ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதியை சேர்ந்த குழந்தைகள் இல்லாத தம்பதியர் கோவில்களுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவிட்டு வந்துள்ளனர். அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய் இந்த நபரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனைக் கண்டு நாயை வளர்க்க முடிவு செய்த அந்த தம்பதியினர் இதற்கு சுவீட்டி என்று பெயரிட்டனர். இந்த நாய்க்கு தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து ஆண் நாய்யான ஷேருவை தேர்ந்தெடுத்து தன் உறவினர்கள் சுமார் 100 […]
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்திருந்தார். இப்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் வாரிசு திரைப்படத்தில் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்திய பிரபலமானவர் ஷிவானி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவர் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திலும் […]
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் நடித்துள்ள திரைப்படம் “யூகி”. இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் நடராஜன் சுப்பிரமணியன், பவித்ர வரலட்சுமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்து ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் […]
அரியானாவில் குரு கிராம நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் மணிதா மற்றும் சவிதா என்பவர் வசித்து வருகிறார்கள். மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்று பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்லப் பிராணியாக ஸ்வீட்டி என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு […]
வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் திரைப்படம் பெடியா. மேடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “காடுன்னா தில்லு தானடா” பாடல் வெளியாகி இருக்கின்றது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் கூறியுள்ளதாவது, பழங்குடி இசையை அதன் உண்மை தன்மை மாறாமல் இப்பாடல் வாயிலாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாடல் […]
ஆப்பிரிக்காவில் காட்டிற்கு சபாரி சென்ற சுற்றுலா பயணிகளை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஒன்று ஆவேசமாக ஓடி வந்தது. அதனை பார்த்த அனைவரும் பதட்டமடைந்தனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வானத்தில் தாவி ஏறி அந்த சிங்கம் யார் எதிர்பாக்காத வகையில் மேலே ஏறி சுற்றுலா பயணிகளுடன் விளையாடுகிறது. https://twitter.com/OTerrifying/status/1589946543796150273 அந்த பெண் சிங்கம் விளையாடுவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த சிங்கத்துடன் சேர்ந்து விளையாட தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. தற்போது பருவமழை காரணமாக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலை முடிவு பெறாமல் பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மாங்காட்டில் இதே போல தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தவறி விழுந்து […]
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்”. இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த, புகழ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து துணிவு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அசுரன் படத்தில் நடித்து புகழ்பெற்ற மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இறுதி […]
தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், இந்த வீட்டில் நல்லவர் யார் மற்றும் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளருமாகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ‘ஹே புயலே’ […]
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்புகென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவியா அறிவுமதி. இவர் இந்த சீரியலில் இருந்து விலகிய காரணத்தால் தற்போது ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் கதாநாயகி நடித்து வருகிறார். இதனையடுத்து சீரியலில் இருந்து விலகிய காவியா படத்தில் நடிக்கப் போகிறாரா என […]
கார்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக […]
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது அநீதி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் புகழ்பெற்ற துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த படத்தை வசந்த் ரவி இயக்குகிறார். இந்நிலையில் அர்ஜுன் தாஸ் பாலிவுட் சினிமாவிலும் அடி எடுத்து வைப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி தன்னுடைய 16 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கில் ரிலீஸ் ஆன உப்பேனா என்ற திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோ சிடிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சமந்தா இந்த செய்தியை அறிவித்தார். தொடர்ந்து சமந்தாவை அவரின் மாஜி கணவர் நாக சைதன்யா மருத்துவமனைக்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அவருடைய ரசிகர்கள் சமந்தா மீண்டு வந்து விட்டார் என பதிவுகளை […]
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். மாடல் துறையில் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே சமயம் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். அதன் பிறகு கடந்த வருடம் கார் விபத்தில் அவர் சிக்கிய நிலையில் நான்கு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா சமீப […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. இந்த தொடர் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த தொடரில் உள்ள முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்த பிறகு அவருக்கு பதிலாக நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு காவியாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் […]
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் ஏற்கனவே விசுவாசம், அண்ணாத்தை படங்களுக்கு எழுதிய புரொமோ பாடல்கள் வைரலாகியது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலை இவர்தான் எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக வெளியாகி உள்ளது. […]
இலங்கையை சேர்ந்த ஏடிகே 2012 ஆம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற ஆல்பம் மூலம் பிரபலமானார். அதன் பிறகு முதல் முதலாக ஆத்திச்சூடி பாடலை விஜய் ஆண்டனி இசையில் பாடினார். இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு இதுதான் முதல் சினிமா பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது யுவன், ஹரிஷ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய பலரின் இசையிலும் பாடல்களை பாடி வருகிறார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் […]
ரசிகருடன் சந்தானம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு காலத்தில் இவர் இல்லாத புதிய படமே ரிலீஸ் ஆகாது. இவர் சிறந்த காமெடி நடிகருக்கான விருது நிறைய பெற்றிருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக குறிப்பிட்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் இந்தி நடிகையுமான ஜான்விகபூரும் நெருங்கிய தோழிகள் ஆவார். கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை ஜான்வியும், ஜான்வி படங்களை கீர்த்தி சுரேசும் உடனுக்குடன் பார்த்து ஒருவரை ஒருவர் பாராட்டுவார்கள். இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் கீர்த்தி சுரேசும் ஜான்வி […]
‘பிக்பாஸ்’ ஷெரினாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வீட்டிலிருந்து ஜி.பி முத்து தாமாக வெளியேறினார். இதனைதொடர்ந்து சாந்தி முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த வாரம் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஷெரினா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘வினோதய சித்தம்’ […]
தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய 2 மகள்களுமே மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள். அதன் பிறகு செல்வராகவன் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இதனையடுத்து நடிகர் தனுஷை பற்றி சொல்ல வேண்டிய தேவையே கிடையாது. ஏனெனில் நடிகர் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். கடந்த சில […]
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் நடித்திருந்த கணம் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சதீஷ் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் […]
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் இருவரும் பதில் அளித்தனர். இதனிடையே கடந்த வாரம் ரவீந்தருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் தல […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வம்சி தற்போது தளபதி விஜயை வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சிதமே […]
“கட்டா குஸ்தி” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது “கட்டா குஸ்தி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று […]
‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். […]
நடிகர் சந்தானம் நடிக்கும் “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படத்தின் ஒப்பாரி ராப் பாடல் இணையத்தில் வைரலாக்கி வருகின்றது. தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான சந்தானம் விஜய் டிவியில் “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானர். அதன் பின்னர் 2004 -ஆம் ஆண்டில் “மன்மதன்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். […]