தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]
Tag: வைரல்
‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை […]
சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பிரபலங்களுக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 640 மாத கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மஸ்க்கு […]
திருடன் ஒருவன் லேப்டாப்பை திருடிவிட்டு அதன் உரிமையாளரிடம் ஈமெயில் மூலமாக மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக திருடன் அனுப்பிய இமெயிலில், சகோதரரே எப்படி இருக்கீங்க, நான் உங்க லேப்டாப்பை நேற்று திருடி விட்டேன்.எனக்கு சில காரணங்களால் பணம் தேவைப்பட்டது என்பதால் திருடினேன்.உங்க லேப்டாப்பை ஆராய்தபோது நீங்கள் ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தேன். அதை இந்த மெயிலில் அனுப்பி உள்ளேன்.உங்களுக்கு வேறு ஏதாவது ஆவணங்கள் தேவைப்பட்டால் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்ச கதாபாத்திரங்களிகி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அஜித், விஜய், விக்ரம், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]
தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்ட பந்தயம் விளையாடினார். இதற்கு முன்னதாக நடன கலைஞர்களுடன் பதுகம்மா நடனமாடி ராகுல் காந்தி உற்சாகப்படுத்தினார். ராகுல் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள் மற்றும் 7 பார்லிமென்ட் தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக நவம்பர் நான்காம் தேதி […]
இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி என்றாலே அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும் மிகவும் ஆபாசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதேபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 21 போட்டியாளர்களுடன் […]
அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக […]
அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் மெட்ராஸ் ஹரிஹரன் ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கின்றார் ஒலிப்பதிவு செய்து இருக்கின்றார் ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். திரில்லர் விதமாக பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது புடவையில்இருக்கும் புகைப்படத்தை நடிகை சினேகா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது […]
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் எல்.கே.ஜி. திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் பாலாஜி தான் இயக்கியிருந்தார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வீட்டில் விசேஷம் படத்தையும் பாலாஜி இயக்கி நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் பிரதமரை சுராங்கனி பாடலை பாடி வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இப்படி ஒரு அற்புதமான செயலால் என்னை ஆச்சரியப்பட வைத்தனர் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவை பிரபல இசையமைப்பாளர் ஏ =.ஆர் ரகுமான் தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டுக்கு நடனம் ஆடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் நடிப்பில் அடுத்ததாக யசோதா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் தயாராகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி தற்போது இந்தியிலும் கால் பதித்து விட்டார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படககுழுவினர் அறிவித்துள்ள நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு […]
மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவரை கண்ணழகி என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். இவர் தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா வாரியர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது பாங்காங்க் நகருக்கு […]
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத் தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராஷிகண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 5 சீசன்கள் நடந்த நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், […]
வாணி போஜன் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்துரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைத பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை […]
உதயநிதி ஸ்டாலினின் அன்ஸீன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஆதவன், ஏழாம் அறிவு, மன்மதன் அன்பு போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் கடந்த சில வருடத்தில் ஏகப்பட்ட படங்களை இவர் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த புகைப்படம் ஏழாம் அறிவு படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் சூர்யா, ஏ. […]
75 வயதாக மூதாட்டி ஒருவர் குப்பை கிடங்குகளில் இருந்து துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதனை பார்த்த சிலர் தள்ளாடும் வயதில் இருக்கும் மூதாட்டியின் நிலையை கண்டு சில உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தருண் மிஸ்ரா என்னும் வாலிபர் மூதாட்டியின் நிலையை பார்த்து அவருக்கு தேவையான பொருட்கள், சேலைகள் வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தள்ளு வண்டியின் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருகிறார். வாலிபரின் […]
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்திப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்ற திரைப்படம் மைக்கேல். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கின்ற இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி புரியாத புதிர், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கியவர் குறிப்பிடத்தக்கதாகும். கரண் ப்ரோடக்ஷன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு […]
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த செல்பி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’13’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ’13’ திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த […]
ஜி. பி முத்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். வைல்ட் கார்டு என்ரியாக மைனா நந்தினி நுழைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் […]
ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனயடுத்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விக்ரமனை போட்டியாளர்கள் வெளுத்து வாங்குகின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விக்ரமன் திகைத்துப் போய் நிற்கிறார். இந்த […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். தற்போது ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கடந்த 2001-ம் ஆண்டு சூத்ரதாரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்த மீரா ஜாஸ்மின் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த தற்போது 6 மாதங்கள் ஆன நிலையில், நடிகை காஜல் […]
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வவலம் வருபவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதனைதொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்திரனை சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா […]
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். லவ் டுடே படத்தின் 2 பாடல்கள் மற்றும் டிரைலர் […]
தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இந்த செய்தி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களை விமர்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் பல பேட்டிகள் மூலம் இருவரும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் அவ்வபோது வெளியில் செல்லும் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.இப்படி […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு தெலுங்கு சினிமாவில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு ரஷ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமாவில் இருந்து முழுமையாக விலகினார்.அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த நிலையில் இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது . அந்த புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வரும் ஸ்ரேயா தனது குடும்பத்தினருடன் இருக்கும் பல புகைப்படங்களையும் அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார் […]
நடிகர் ரஜினிகாந்தின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூர் புதுவை எல்லையான அழகிய நத்தம் தென்பெண்ணை ஆற்றுபாலம் […]
கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பிராஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் வெளியாகி உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் கேஜிஎஃப் 2 ரூ. 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் கேஜிஎப் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிராஷாந்த் நீல் தற்போது சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக, நடிக்க சுருதிஹாசன் […]
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். ஒரு கட்டத்தில் நிர்வாண புகைப்படங்களையும் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த வருடம் தயாரிப்பாளர் ஷாம் பாண்டேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே தேனிலவுக்காக சென்றார். அப்போது ஷாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி பூனம் பாண்டே பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சமீப காலமாகவே தன்னுடைய புகைப்படங்களை எதுவும் இணையதளத்தில் வெளியிடாமல் இருந்த பூனம் […]
ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் முன்னணி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு முக்கிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டில் ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய விருது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. முதலில் தேசிய விருது விழா, பிலிம் வருது, தமிழக மாநில விருது என மூன்று பெரிய விருது நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இதில் தேசிய விருது சூர்யா மற்றும் ஜோதிகா விருது பெற்றார்கள். ஃபிலிம் […]
தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள காதலை பேசும் வித்தியாசமான கதைகளில் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கி உள்ளார். பிரபல மாடலான கௌஷிக் ராம் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நெடில்நல்வாடை படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனைத் தவிர விஜே விக்னேஷ் காந்த், சுவாமிநாதன், அனிதா சம்பத் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னை போட்டியில் பட்டம் வென்ற இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் காமெடி ரோலில் திரிஷா தோன்றியிருந்தார். இதனையடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் […]
பிக் பாஸ் சீசன் 1ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஷாலின் எஃப்ஐஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆர்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை […]
துல்கர் சல்மான், மிருநாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பல நடித்த திரைப்படம் சீதாராமம். அனுராகவ புடி இயக்கிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இந்தியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீசாகி உள்ளது இந்த நிலையில் இது பற்றி நடிகை மிருநாள் தாக்கூர் பேசிய போது, சீதாராமன் மூலம் தென்னிந்திய திரையுலகில் எனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதைவிட […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா அசத்தலாக நடனமாடி இருப்பார். இந்த பாடலுக்கு பிறகு தான் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான செய்தியை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் வெளியிட்ட நேரத்தில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. அதாவது திருமணம் ஆகி நான்கு மாதத்தில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்ததுதான் ம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக […]