அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கிறார். இதனையடுத்து, படப்பிடிப்பிற்கு நடுவே இவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, லடாக் போன்ற நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில், இவர் புத்தர் சிலை […]
Tag: வைரல்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை மற்றும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் கதைக்களத்தில் பேட்டைகாளி என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த வெப் தொடரை அண்ணனுக்கு ஜே என்ற திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்க, நடிகர் கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பேட்டைக்காளி […]
கன்னட சினிமாவில் காந்தாரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலங்களை, அவருடைய சந்ததியினர் பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்யும் சம்பவம் தான் காந்தாரா கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருக்கிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப் […]
கீர்த்தி சுரேஷ் குந்தவை கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று த்ரிஷா நடித்த குந்தவை. இதனையடுத்து, இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் என தகவல் ஏற்கனவே வெளியானது. அண்ணாத்த படத்தின் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 அமோகமாக துவங்கி உள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்பு’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா, அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கவனம் பெற்றார். அந்த படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு ஏழு வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற திரைப்படத்தில் நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் டாப் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இவர்தான். இதனால் தனது சம்பளத்தையும் தற்போது பல கோடி ரூபாய் சமந்தா உயர்த்தியுள்ளார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் எளிதாக உள்ளது. இந்நிலையில் சமந்தாவுக்கு முகத்தில் சரும பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் அமெரிக்காவில் […]
Saturday is coming…. Santhanam’s first song…. Trending video on internet…!!!!தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குளுகுளு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சந்தானம் கிக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் தயாரிக்க, தன்யா ஹோப், ராகினி திரிவேதி, […]
ரஜினியின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள். தலைவரின் தக் லைஃப் எனக் கூறி, கோர்த்து விடுவது ஒரு கலை என்றால் அதற்கு தலைவர் எங்கள் தலைவர் தான் என்கின்றார்கள் ரஜினி ரசிகர்கள். அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளதாவது, சிஎம் சொல்லிக்கூட அவர் பேச்சை கேட்காத ஆள் […]
தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால் மார்க்கெட் குறைந்தது. இணையதளத்தில் […]
ரஜினிகாந்த் அப்பவே தெளிவாக க்ளூ கொடுத்திருக்கின்றார் என நெட்டிசன்கள் இணையத்தில் பேசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை எனக் கூறி அரசியலுக்கு வருவதை அறிவித்தார். ஆனால் உடல்நல பிரச்சனையால் அரசியலுக்கு வர முடியவில்லை என விலகினார். தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ரஜினி […]
விஜய் ஆண்டனி ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. 2005 ஆம் வருடம் வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இதன்பின் 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின்னர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் […]
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகர்கராக வலம் வருகிறார். தனது 7 வயதில் மலையாள திரைப்படமான ‘கொச்சி கொச்சி சந்தோசங்கள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரக்கான தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது வள்ளிமயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ரத்தம் என்ற திரைப்படத்தை சி.எஸ் அமுதன் இயக்குகிறார். இப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் அமுதன் தன்னுடைய வலைதள பக்கத்தில் நடிகை மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் ரத்தம் பட […]
பிரபல தொலைக்காட்சியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் 5 நடைபெற்று முடிந்ததுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடக்க நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சீசன் பிக் பாஸ் வீடு முற்றிலும் மாறாக ரசிகர்களை கவரக்கூடிய […]
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மித்திரன் ஜவகஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படதனம் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்து வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தனுஷ் செல்வராக இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் கேப்டன் மில்லர் படத்தில் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் பிரபாஸுடன் இணைத்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் அனுஷ்கா துணிச்சலான பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது 40 வயதை தாண்டிய நடிகை அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே படங்களில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு […]
சிம்பு வெளியிட்ட மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]
சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார். இதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனையடுத்து, சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் ரஷீத் மங்கா கோப்(78) என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டத்தின் படி 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் […]
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகரில் ஒருவராக வலம் வருபவர் விஷால் இவர் முதன்முதலாக நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு போன்ற படங்கள் வெற்றி பெற்றது. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலும் இருக்கிறார். இந்த நிலையில் விஷால் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் லத்தி இதனை புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா போன்ற இந்த படத்தை தயாரித்து […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் காகயன் மாகாணத்தில் ரஷித் மங்காகோப் என்பவர் வசித்து வருகிறார். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பேசிய ரஷித் மங்காகோபின் மருமகன் பென் […]
பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நடித்து வருபவர் நடிகை ஊர்வசி ரெளடேலா. இவர் சமீபத்தில் லெஜென்ட் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரௌடேலா முன்பு சூசகமாக தெரிவித்தார். இதனை மறுத்த ரிஷிப் பந்த் சமூக வலைதளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஊர்வசி ஒரு நேர்காணலில், வாரணாசியில் எனக்கு படபிடிப்பு இருந்தது. […]
குட்டி யானை ஒன்று தனது காப்பாளரிடம் சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள் சிறு சிறு சேட்டைகள் செய்வது வழக்கம்தான். அதனைப் போலவே செல்ல பிராணிகளைப் போல இருக்கும் குழந்தைத்தனமான குணம் காட்டும் காட்டு விலங்குகளும் பல உள்ளன. பொதுவாக யானை என்றால் பெரிய விலங்கு என்றாலும் அதன் மனதளவில் உள்ள சுட்டித்தனங்கள் அதனுடன் பழகினால் மட்டுமே பலருக்கு புரியும். இதனிடையே யானை சேட்டை […]
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று அசாம் மாநிலம் கவ் காத்தியில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் விராட் கோலியின் தீவிர ரசிகர் வருவார் அவருடன் செல்பி எடுப்பதற்காக சென்று அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு விராட் கோலியை நேரில் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் மொத்த 23 ஆயிரம் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த […]
நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணச்சத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் ஏற்றாலும் அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு கச்சிதமாக நடிப்பார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் மாமனிதன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது காந்தி டாக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை அதிதி மற்றும் நடிகர் அரவிந்த்சாமி போன்றோர் […]
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து’ தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ். ஒரு தலைமுறைக்கு பிறகு இன்றைய தலைமுறை ஹீரோயினிகளுக்கும் அழகில் டஃப் கொடுத்து வருகிறார் சுஜிதா தனுஷ். 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல் நடிகையான இவர் இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் பேவரைட் ஆகிவிட்டார். அதனைத் தொடர்ந்து பல இளம் நடிகைகள் இணையதளங்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோ ஷூட் களை ட்ரை செய்து வருகின்றனர். ஆனால் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 14 வயதிலேயே போட்டோ சூட் பக்கம் […]
மாளவிகா மோகனன் புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதனயடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது சமூக […]
கல்கியின் புகழ் பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை […]
ஏ.ஆர்.ரகுமானின் மேடை கச்சேரிகள் என்றாலும் சரி, அனிருத் பாடல்கள் என்றாலும் சரி தவறாமல் இடம்பிடித்து வருபவர் ஜொனிதா காந்தி. இவர் தமிழில் காப்பான் படத்தில் “ஹே ஹேமிகோ”, காற்று வெளியிடை படத்தில் “அழகியே” டாக்டர் படத்தில் “செல்லம்மா செல்லம்மா”, பீஸ்ட் படத்தில் “அரபிக் குத்து” பாடல்களை பாடியுள்ளார்.அதனை தொடர்ந்து பாடகியாக இருந்த அவருக்கு பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் விநாயக் இயக்கம் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கிருஷ்ணகுமாருக்கு […]
தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக […]
தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அதனை போல விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதாவதுயானைகள், குரங்குகள் மற்றும் டால்ஃபின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி விதிவிலக்காக புத்திசாலித்தனமானது உயிரினங்கள். யானைகளும் நம்மை போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டது. அதுவும் குட்டி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, […]
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், ரவீந்தரை 2-தாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதேபோன்று ரவீந்தருக்கும் 2-வது திருமணம் தான். அதன்பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 1 மாதம் […]
மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் லூசிபர். இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் மோகன்ராஜ் தெலுங்கு ரீமேகில் இயக்கி உள்ளார். இந்த படம் தெலுங்கில் பாட்ஃபாதர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடத்தி இருக்கிறார். சூப்பர் குட் பிலிம் மற்றும் என்.வி.ஆர்.பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]
நடிகர் கார்த்தி குறித்து சூர்யா பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றார்கள். சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கார்த்தி நடிப்பில் நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் பழைய பேட்டி ஒன்று தற்பொழுது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தாத் ராகுல் ப்ரீதி சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய […]
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பாவனா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு அதாவது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இதரிடையே பாவனாவுக்கு அண்மையில் ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் கோல்டன் விசா வழங்கியது. இந்த விழாவில் பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகின்றது. அதாவது அவர் உடுத்து […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.இவர் என் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே 40 வயது நெருங்கிக் கொண்டிருக்கும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை 16 வருடமாக என் தங்கை காதலித்து வருகிறாள் என பிரபல சீரியல் நடிகை வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.விஜய் டிவியில் […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார். இருப்பினும் நடிப்பின் மீதுள்ள மிகுந்த ஆர்வத்தினால் சிறுவயதிலிருந்தே நடனம், பாடல் போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் படிப்பு முடிந்த பிறகு அதிதி தன்னுடைய விருப்பத்தை தந்தையான சங்கரிடம் கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் சங்கரும் சம்மதம் தெரிவிக்கவே, அதிதி சினிமா துறைக்குள் வந்தார். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. […]
தமிழ் சினிமாவில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா, ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இந்தி மேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கி வருகிறார். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். முழு திருமண நிகழ்ச்சியும் வீடியோவில் பதிவு செய்து ஓடிடி தளத்துக்கு விற்று இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் ஓடிடியில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும் நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணப் படத்தில் நயன்தாராவின் சிறு வயது வாழ்க்கை […]
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர் வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக […]