தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த 6 வருடங்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நயனும், விக்கியும் அண்மையில் துபாய்க்கு […]
Tag: வைரல்
நடிகை அமலாபால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். இவர் அண்மைகாலமாவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. பின்னர் நடிகர் ஒருவரிடம் மோதல் என சொல்லப்பட்டது. இதனிடையே தெலுங்கு சினிமாவை விமர்சித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பல கண்டனங்களும் குவிந்தது. இந்த நிலையில் அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகின்றார். அவர் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் சீதாராமம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு […]
பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் […]
தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் ரம்யா பாண்டியன் நடித்திருப்பார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் […]
ஜான் சீனா போல மனைவியை தூக்கி போட்ட சித்துவின் வீடியோ வைரலாகி வருகின்றது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் […]
நடிகை அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அதன்பின் மைனா, தெய்வத்திருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு விவாகரத்து பெறப்போவதாக இருவரும் அறிவித்தனர். இந்நிலையில் […]
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தின் முதல் மற்றும் 2ஆம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புது தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் அஜித் விமானநிலையத்தில் உள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அஜித் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து பாங்காக் போகும் விமானத்தில் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். பல வருடங்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, ஷாலினி […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்க, சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ரகுமான், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள, பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் சமீபத்தில் […]
ரயிலில் படியில் தொங்கியபடி நடைமேடையில் கத்தியை உரசிய படி சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் கையில் இருந்த பட்டா கத்தியை ரயில் பெட்டியில் தட்டியதுடன் நடைமேடையில் உரசியபடி பயணம் மேற்கொண்டார். இதனை நடைமேடையில் நின்ற பயணிகளில் ஒருவர் வீடியோ […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கொலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை இன்ஃபினிட்டி & லோட்டஸ் ப்ரொடெக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவரின் இயக்கத்தில் முதன் முதலாக வெளியான ராஜா ராணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி,மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லி நேற்று தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு திரை பிரபலங்கள் […]
தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன் ஜி இயக்கிய திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நடராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் மன்மத லீலை மற்றும் ஹாஸ்டல் என்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அபர்ணா பால முரளி, ரித்து வர்மா மற்றும் சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வியோகம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு, கோபி […]
கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ சூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணின் திருமண போட்டோ சூட் இடம்பெற்றுள்ளது.மோசமான சாலையில் திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில் ஒரு மணப்பெண் குண்டும் குழியுமான சாலையில் அழகாக நடந்து வருகிறார். அப்போது சாலையில் உள்ள பள்ளங்களில் […]
கணவர் மரணத்திற்கு பிறகு மீனா தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மீனா. இவரின் கணவர் வித்தியாசர் சென்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். சென்ற சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு மீனா வீட்டிலேயே முடங்கி இருந்தார். தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் […]
இந்தியாவில் இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. சில கிண்டலான சம்பவங்கள், காமெடியான சம்பவங்கள், அறிவுப்பூர்வமான இல்லையெனில் சில விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அது என்னவென்றால் சாமியார் ஒருவர் தலையில் மின்விசிறியுடன் வளம் வரும் வீடியோ தான். https://twitter.com/IndiaObservers/status/1572549744391786496 இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலையில் சோலார் பேனல் மூலம் இயங்கும் மின்விசிறியை ஹெல்மெட்டாக அடைந்துள்ளார் ஒரு சாமியார். […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். https://www.instagram.com/reel/Ciu5iUJNK1e/?utm_source=ig_web_button_share_sheet அதன்பிறகு வெளியே செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகள் உற்சாகப்படுத்தி மீண்டும் பழைய நிலைமைக்கு […]
இன்றைய காலகட்டத்தில் மணமகன் மற்றும் மணமகள் தேடும் படலம் பல்வேறு விதி முறைகளைக் கடந்து மேட்ரிமோனி, இணையதளம், செய்தித்தாள்கள் என விரிவடைந்துள்ளது. இந்த தேடலின் போது சிலர் வித்தியாசமான முறையில் மணமகன், மணமகள் தேவை என விளம்பரம் செய்கின்றனர். அந்த வகையில் மணமகன் தேவை என ஒரு பெண் வீட்டார் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தில் மணமகள் 24 வயது நிரம்பிய எம்பிஏ பட்டதாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு செல்வாக்கு நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஐஏஎஸ், […]
பல ஆண்டுகளாக சின்னத்திரை தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிடி தனது சமூக வலைதள பக்கத்தில் சில போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகு என லைக்குளை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் தீயாய் […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்த்தியுள்ளது. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகள் திருமணம் முடிந்த கையோடு கேரளாவிற்கு சென்ற பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். இந்த ஹனிமூன் முடிந்த பிறகு நயன்தாராவும், விக்னேஷ் […]
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் பலரையும் சிந்திக்க வைக்கும், சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் கழுகு ஒன்று பாம்பை சீண்டி விளையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.இங்கு பாம்பு மற்றும் கழுகு இரண்டிற்கும் இடையே நடக்கும் சண்டைகள் இணையத்தில் வைரல் […]
கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் ஆர். சந்துரு கப்ஜா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சாசுதீப் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த படம் கேங்ஸ்டர் வித் அக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கப்ஜா படத்தின் டீசரை நடிகர் உபேந்திராவின் […]
தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அஞ்சலி தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழிகளின் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 மற்றும் நிசப்தம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் பால் என்ற ஃவெப் தொடரில் நடித்துள்ளார். இது வெர்டிஜ் எனும் கனேடிய வெப் தொடரின் ரீமேக் ஆகும். இந்நிலையில் ஃபால் வெப் தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய், […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன் பிறகு மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கம். அதன்படி தற்போது அமலாபால் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடற்கரை என் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்று கொண்டிருக்கிறார். அவர் பைக் ரெய்டு மற்றும் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் இணையத்தில் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தன்னை மூன்று நாட்களாக தேடுவதாக கூறி ரசிகர்களிடம், நான் என்ன கொலைகாரனா கொள்ளைக்காரனா […]
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.மொட்டை மாடியில் இடுப்பு தெரிய எடுத்த கவர்ச்சி படங்களால் பேசு பொருளாக மாறினார் ரம்யா.இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டே இறுதிப் போட்டி வரை சென்றார். இந்நிலையில் கவர்ச்சி படங்களின் 2.0 போல ரம்யா பாண்டியன் கருப்பு நிற உடையில் கிளாமரான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதம் மேனனுடன் 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ஹீரோயின் சித்தி […]
வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜயுடன் சரத்குமார், பிரபு, குஷ்பூ ஆகியோரின் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் படபிடிப்பு 100 வது நாளை எட்டி உள்ளது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விஜயுடன் எடுத்துக் கொண்ட செல்பி வலைதளத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் குஷ்பூவும் வாரிசுபடம் படப்பிடிப்பில் தன்னோடு நடித்த சரத்குமார், பிரபு ஆகியருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன், இருவர்களுடன் இருந்தால் ஒருபோதும் சோகமான மனநிலை இருக்காது என்ற […]
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் மன்மத லீலை மற்றும் ஹாஸ்டல் என்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில், தற்போது அசோக் செல்வன் இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வியோகம் ஸ்டூடியோஸ் தயாரிக்க, கோபி சுந்தர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் […]
பிக்பாஸ் பிரபலம் அமீர் மற்றும் பாவ்னி புதிய கார் வாங்கியுள்ளார்கள். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் அமீர் மற்றும் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பாவ்னி தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார் அது பலரையும் கவலை அடைய செய்தது. பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவ்னி தங்களின் சிறப்பான […]
விருஷசேனன் வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர். தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி பகுதியில் தற்போது தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து, கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு அம்சங்களை குறித்து நடித்து காட்டியும், பாட்டு பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான காலிமிர்ச்சி என்பவர் கர்ண பருவா எந்த நாடகத்தில் கர்ணனின் மகன் விருஷசேனன் வேடத்தில் நடித்து அசத்தினார். இதனை அப்பகுதி இளைஞர்கள் […]
ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் வந்திய தேவன் பதில் அளித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 3 படங்களும் தோல்வி அடைந்த நிலையில், எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய ஜவகர் மித்ரன் இயக்க, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் பாரதிராஜா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு […]
இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், […]
நடிகை ரெஜினாவின் அடல்ட் ஜோக் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேட்டியில் அடல்ட் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பார்தானா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர் பத்திரமாக எழுந்து வந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.பிளாட்பாரத்தில் நின்று இருந்து அவர் எதிர்பாராமல் தவறி விழுந்த நிலையில் அதே நேரத்தில் அங்கு ரயில் வந்துள்ளது. செய்வதறியாது திகைத்த அந்த நபர் அடியில் ஒரு ஓரத்தில் ஒதுங்கி கொண்டார். அந்த நபர் பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கு இடையில் இருந்த நிலையில், இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும், நகர வேண்டாம் என்றும் மக்கள் சத்தமாக கூறியுள்ளனர்.அச்சத்தில் மக்கள் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.ரயில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நஸ்ரியா. இவரின் கணவரும் அதற்கு சளைத்தவர் அல்ல. அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் அவரது நடிப்பில் மிரட்டி இருப்பார். அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா தனது கணவர் பகத் பாசிலுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டார். அதில் பகத் பாசில் உடல் இளைத்தது போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறார். இதைத் தொடர்ந்து […]
ஆசிய கோப்பை தொடருக்கான நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கில் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். இவர்களின் ஜோடி அட்டகாசமான தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 62 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஆட்டத்தை மாற்றிய விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அதனால் 53 பந்துகளில் […]
தமிழகத்தில் நடந்துவரும் சுப நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமாக பலரை கவரும் அடிப்படையில் பிளக்ஸ்பேனர்கள் வைப்பது இப்போது பேஷனாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் கொடைக் கானல் மன்னவனூர் மலைக்கிராமத்தில் இன்று மயில்சாமி என்பவருக்கும் தேன்மொழி என்பவருக்கும் திருமணம் நடைபெறயிருக்கிறது. இதையடுத்து இந்த மணமக்களை வாழ்த்தும் விதமாக அப்பகுதி கிராமத்து இளைஞர்கள் வித்தியாசமாக யூடியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழில் வருவது போல வாசங்கள் இடம் பெறச் செய்து அதை காட்சிப்படுத்தி வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ்பேனர்கள் வைத்துள்ளனர். அந்த பேனர்களில் மணமக்களின் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது. சூரியா 42 படத்தில் 3 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக […]
2017ம் ஆண்டு மிஸ் ஹிமாலயா அழகி பட்டம் வென்ற பிரெக்ஷா ரனா, இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை கண்டு காதலில் விழுந்ததாகவும், அதனால் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அர்ஷ்தீப் சிங் என்ன பதில் சொல்லப்போகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற […]
இணையத்தில் தினம்தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் இருக்கும் சிந்திக்க வைக்கும் வீடியோக்களும் இருக்கும். அவ்வகையில் காதலர்களிடையே ஒரு விரிசல் ஏற்படும்போது காதலியை சமாதானப்படுத்த காதலன் முயற்சிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் காதலன் காதலியிடம் கெஞ்சுவதை பார்க்க முடிகிறது. பெண்ணுக்கு காதலன் மீது கோபம் வந்திருக்கலாம்,இப்படியான சூழலில் வேறு வழி இல்லாமல் காதலன் மற்றும் காதலியின் காலை பிடித்து கெஞ்சுகிறான். காதலில் சற்றும் ஒத்துக்கொள்ளாமல் […]
தமிழ் திரையுலகில் ரோஜா படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. இதனை அடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்துகள் மூலம் பிரபலமான இவர் சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். அதன் பின் மணிரத்தினத்தின் கடல் படம் மூலமாக ரியன்ட் கொடுத்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை அடுத்து அரவிந்த்சாமி குஞ்சாக்கோ போபன் இணைந்துள்ள திரைப்படம் ரெண்டகம். மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ரெண்டகம் என்னும் திரைப்படத்தின் […]