ரம்யா பாண்டியன் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார். […]
Tag: வைரல்
கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டிய பெண், பாலியல் இச்சையை தூண்டும் விதமாக ஆடை அணிந்திருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த வழக்கு பொருந்தாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம் எழுத்தாளருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் பெண்கள் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து பாலியல் இச்சையை தூண்டும் வகையில் உரை அணிந்திருந்தால் பாலியல் சீண்டல் குற்றம் ஆகாது என்று கேரளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார். இந்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் திடீரென விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இந்த விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு […]
பிரபல நடிகர் தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்பின் நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் மற்றும் வாத்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்க, யோகி பாபு […]
திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் தனது வாழ்வில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. தற்போது பல திருமணங்களில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் பல சண்டை காட்சிகளும் வெளியாகின்றது. அந்த வகையில் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் சாப்பாடினால் திருமணம் மண்டபமே சூறையாடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. They call it the Great Kerala Pappad […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]
நடிகர் சித்தார் தனது ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் சித்தார் மற்றும் அவருடன் சேர்ந்து சிலர் ஒரு லிப்டில் ஏறுகின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் சித்தார்த் அருகில் வந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அப்போது சித்தார்த் உடனே அவரின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துக் கொள்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.சமீபத்தில் தமிழக […]
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வேடிக்கையான வீடியோக்கள் பல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் மிக வேடிக்கையாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைக்கும். அவ்வகையில் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது தொப்பி மட்டும் சன் கிளாஸ் அணிந்து மில்க் ஷேக் குடித்து மகிழும் சிம்பன்சியின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருமண அழைப்பிதழை ஆதார் அட்டை வடிவில் வடிவமைத்துள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருவோர் எளிதாக திருமண மண்டபத்தை அடைய qr கோடு மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சுத்துள்ளனர். மணமக்கள் விஜயன் மற்றும் ஜெயராணி திருமண அழைப்பிதழில் திருமண தேதி ஆதார் எண்ணை போலவும் திருமணம் நடக்கும் இடம் மற்றும் நாள் ஆகியவை ஆதார் அட்டையில் இடம் பெற்று இருக்கும் விவரம் போலவும் அச்சிடப்பட்டுள்ளது. முடிவில் “இவண்: சாதாரண […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஏற்படுத்திய விபத்தில் குழந்தைகளின் பெற்றோர் சிறை தண்டனை பெற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.இதில் ஒரு சில சமயங்களில் சுவாரஸ்யமாக விபத்தில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தவர்களும் உள்ளனர். அப்படி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை பலரும் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வாகனம் ஓட்டி வரும் நபர் ஒருவர் சந்திப்பு சாலையில் எந்த புறமும் பார்க்காமல் வருகின்றார்.அப்போது மெயின் சாலையில் வேகமாக ஒரு […]
பிரபல நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஏற்கனவே சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவான 2 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் […]
இரண்டு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி தற்போது தனது கணவர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். […]
நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தான் நடித்த ஏராளமான சூப்பர் ஹிட் படங்களால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா தான் காதலித்த விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த […]
நடிகை திரிஷா தனது நண்பர்களுடன் அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் […]
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இந்த தொலைநோக்கி வெளியிடும் புகைப்படங்களால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் நம்பினாலும், பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி விலகாத மர்மங்களை கண்டுபிடிப்பதற்காகதான் நாசா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜேம்ஸ் […]
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் 5 நாட்கள் வரை வைக்கப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாக கலர் கலராக விநாயகர் சிலை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு புது முயற்சியாக விநாயகருக்கு ஒரு பிரத்தியேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கு […]
இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ் பவர் ஷான் ரோல்டன். இவர் வாயை மூடி பேசவும் என்னும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமா திரையுலகுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் வேலையில்லா பட்டதாரி 2, ஜெய் பீம் போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலமாக மக்களிடையே பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் தனி ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வம் கொண்டு இவர் தற்போது புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்து இருக்கின்றார். ஒரு நிமிடம் உள்ள இந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது ஹீரோ, இரும்புத்திரை மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் தற்போது சைரன் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த […]
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை பேட்டி எடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை கேட்பார். இந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக டிடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு […]
பிரபல இசையமைப்பாளரின் புதிய பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஷான் ரோல்டன். இவர் இசையமைப்பாளர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டவர். மேலும் இவர் வேலையில்லா பட்டதாரி 2, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்து அதனை தனது […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கட்சித் தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-து ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தந்தையின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தந்தையை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். […]
நடிகர் நானி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக நானி வலம் வருகிறார். இவர் நடித்த அந்தே சுந்தராகிணி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நானி தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, ஜரீனா வஹாப், […]
நடிகை சாக்ஷி அகர்வாலின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக சாக்ஷி அகர்வால் வலம் வருகிறார். இவர் சிண்ட்ரல்லா, அரண்மனை 3, விசுவாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தமிழ் படங்களில் சாக்ஷி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். இந்த நிலையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி […]
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மல்லப்பள்ளி பகுதியில் பனவெல்லில் குடும்பத்தில் மரியம்மா வர்கீஸ்(90) என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவர் கடந்த வாரம் காலமானார். இவரது கணவரான கிறிஸ்தவ மத போதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேர குழந்தைகள் உள்ளனர். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் நான்கு தலைமுறைகளை சேர்ந்தவர்களில் பலர் மூதாட்டியின் இறுதி மூச்சின் போது அருகில் இருக்க வந்து விட்டார்கள். இதனையடுத்து மூதாட்டி இறந்ததும் […]
இன்றைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வித்தியாசமான முறையில் தான் நடைபெறுகிறது. அதிலும் ஒரு சில திருமணங்களில் திருமணத்திற்கு முன்னதாகவே மணமக்கள் ஒருவருக்கொருவர் சில நிபந்தனைகளை விதித்து கொண்டு கையெழுத்திடுகிறார்கள். இதற்கு ஒரு படி மேலே சென்று விதவிதமான பத்திரிகைகளையும் அச்சிட தொடங்கிவிட்டனர். அவ்வகையில்,கள்ளக்குறிச்சி வக்கனந்தல் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் திருமண பத்திரிக்கை தான் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், எனக்கு கல்யாணம், கண்டிப்பா வரணும். கறி சோறு போடணும்னு ஆசைதான், […]
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி ஜலேன்ட் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தி ஜெலண்ட். இந்த படத்தில் நடிகர் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும் மாடலுமான ஊர்வசி ரவுட்டேலா நடித்திருந்தார். மேலும் விஜயகுமார், பிரபு, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். மேலும் இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே சரவணன் அருள் […]
த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிடும் அந்த நபர் யார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றார்கள். நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “கெட்ட குணம் கொண்டவர்கள் […]
திரையுலகின் முன்னணி இயக்குனராக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படமாக தயாராக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படத்தில் காளிதாஸ், ஜெயராம் மற்றும் தூஷானா விஜயன் போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் கலையரசன், ஹரி கிருஷ்ணா, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். நீலம் மற்றும் யாழி பிலிம்ஸ் […]
தமிழகத்தில் அதிக அளவு போதையால் குற்றங்கள் நடைபெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா, உதவியணையாளர் முருகேசன் போன்றோரின் ஆணைக்கிணங்க சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடேஸ்வரி தலைமையிலான குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரிமை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் […]
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் […]
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா லைகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயின் ஆக நடிக்க, மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் லைகர் படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஆதரவாக பேசினார். அதன் பிறகு கோவா அமைச்சருடன் மல்லுக்கட்டு, வானதி சீனிவாசனுடன் வார்த்தை போர் என சமீப காலமாகவே பிடிஆர் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதன் காரணமாக பாஜக கட்சியினரால் பிடிஆர் விமர்சிக்கப்பட்டாலும், பலர் பீடிஆருக்கு ஆதரவு தெரிவித்தே வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பிரதமர் […]
தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதன் பிறகு தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடப்பில் வெளியான சாணிக் காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்கள் ரசிகர்கள் மத்தியில் […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற இவர்கள், தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று முன் தினம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கையில் தேசிய கொடியை பிடித்தபடி கொண்டாடினர்.அங்கு இருவரும் ரொமான்டிக் மூடில் எடுத்துக் […]
இயக்குனர் சங்கரின் பிறந்தநாளுக்கு உலகநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே அது இயக்குனர் சங்கரின் படங்கள் தான். இவர் இன்று தன்னுடைய 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம். பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே […]
வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். ஏகே 61 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் சமுத்திரக்கனி, வீரா பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக […]
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜ தோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெயரில் சாமியார் பொது மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பட்டுப்புடவை நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வந்தது. அதன் பின் இவர் தான் […]
அஜ்னபி படம் மூலம் நடிகையானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகையும் தமிழில் சச்சின் பட நாயகி மான பிபாஷா பாசு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரது கணவர் கரன்சிங் குரோவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம். இரண்டு பேர் மட்டுமே அன்பை பரிமாறிக் கொண்டிருந்தோம். தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. […]
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் – பதான், நீயா ஜார்ஜ், கனிகா, மிருனாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. அவர்களின் திருமணத்தில் புகைப்படம் எடுப்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சிகப்பு நிற உடையில் ஆபரணங்களை அணிந்து தேவதை போல ஜொலித்தார்.திருமணம் குறித்த ஒரு சில படங்களை மட்டுமே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா திருமண உடையை போல பலரும் உடை அணிந்து போட்டோ சூட் […]
இயக்குனர் ஷாம் ஆண்டின் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் ட்ரிக்கர். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் சீதா அருண்பாண்டியன் முனீஸ் கான்னி, ஜெயன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானலில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கின்ற இந்த வீடியோ சமூக […]
நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிகர் சிவகார்த்திகேயனோடு இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரி விருமன் படத்தில் நடித்த முடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி கார்த்தி ஹீரோவாகவும், இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா […]
அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடித்து வரும் படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரித்தா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தாத்தா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்தி போன்றோர் நடித்திருக்கின்றனர். யுவன் […]
நடிகர் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பகிர்ந்தது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் ஏழாவது மனிதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரகுவரன். இவர் ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருந்தார். ரகுவரன் உயிரிழந்து 15 நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் இப்படத்தில் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் […]
தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்புச்சட்டை, கவண், மன்னார் வகையறா, பில்லா பாண்டு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாக பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி சமூக வலைதளத்தில் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதாவது, கருப்பு நிற உடையில் கடற்கரையில் கவர்ச்சி […]
உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மாடல் அழகியாகவும் இருக்கின்றார். கிம் கர்தாஷியன் கடந்த 2014ல் பிரபல டாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் கிம் தனது கணவர் கென்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து இருக்கின்றார். இதனை அடுத்து கிம் காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் […]
செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல திரைப்படம் உருவாகியிருக்கிறது. அமலா பால் கதாநாயகி நடித்து இருக்கின்ற இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், […]