Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன தலைவரே திரும்பவும் லூப்பா….?ஜிவி இரண்டாம் பாகம்…. வைரலாகும் ட்ரெய்லர்…!!!!!!!!

விஜய் கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான படம் ஜீவி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுக்கள் பெற்று சர்வதேச பட விழாக்களிலும் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் வெற்றி இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர்  […]

Categories
தேசிய செய்திகள்

“கோபித்துக் கொண்ட தாய் வீட்டிற்கு சென்ற மனைவி” அரசு ஊழியரின் விடுப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

அரசு ஊழியரின் விடுமுறை கடிதம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷம்சாத் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்வித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அகமதுவின் மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து அகமது தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அலுவலகத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானின் சீதாராமம்…. வெளியான புதிய பாடல்…..!!!!!!!!

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கின்ற படம் சீதாராமன். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர்  நடித்திருக்கின்றார். மேலும் ராஷ்மிகா மந்தானா, சுமந்த் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் உருவாக இருக்கின்ற இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. […]

Categories
சினிமா

அமலா பால் பட டிரைலர்…. வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்…. வலைதளத்தில் செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமலாபால். இவர் மலையாளம்,தமி,ழ் தெலுங்கு,கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது மலையாள இயக்குனர் இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் ‘கடாவர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹரி உத்தமன், முனீஸ் கான், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெயராவ், அதுல்யா ரவி, ரித்விகா […]

Categories
சினிமா

பொன்னியன் செல்வன் “பொன்னி நதி”….. வெளியான முதல் சிங்கிள்…. செம வைரல்…!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, […]

Categories
சினிமா

என்னது…. ஏ.ஆர். ரகுமான் சைவமாக மாறப் போகிறாரா?….. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள “சின்ன சின்ன ஆசை” பாடலில் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையும் கடந்து இவர் ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்தவர். தற்போது இவரின் இசையில் மணிரத்ன இயக்கத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு….. ஆச்சரியமூட்டும் வகையில் திருமணம்…. வைரலாகும் வீடியோ….!!!!!!!!

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காக பின்பற்றி வருகின்றார்கள். தட்சிணா கனடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 30 வருடங்களுக்கு முன் இறந்துபோன இரு குழந்தைகளுக்கு தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுவயதிலோ அல்லது இளமைக்காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்திருந்தால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது. திருமணம் செய்து வைத்து ஆத்மாக்களை மோட்சம் அடைய இந்த சடங்கை […]

Categories
சினிமா

பிரஜின் புதிய படத்தின்…. வெளியான செம மாஸ் அப்டேட்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்குத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டி 3’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷனல் சார்பில் சாமுவேல் காட்சன் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்திற்கு எடவானா இசையமைத்து மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் தனுஷின் “வாத்தி”…. இணையத்தில் வெளியான மாஸ் டீசர்…. செம வைரல்….!!!

பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். Education is more than about books, marks and results ✨📕 Here's @dhanushkraja in & as #Vaathi #SIR 🌟#VaathiTeaser ▶️ https://t.co/b0OPw9k7Na #SIRTeaser ▶️ https://t.co/dbgFSp9CX8 […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது குழந்தையின் மழலைப் பேச்சு…. வயிறு குலுங்க சிரித்த பிரதமர் மோடி…. செம வைரல்….!!!

இந்திய பிரதமரும் ஒரு குழந்தையும் உரையாடிய சம்பவம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் எதிர்கட்சிகளின் அமளிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் எம்.பி அணில் பிரஜியோ தன்னுடைய குடும்பத்துடன் பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அணில் பிரஜியோவின் 5 வயது மகள் அஹானாவிடம் பிரதமர் மோடி பேசினார். அந்த குழந்தையிடம் பிரதமர் நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆமைக்கு ஆப்பிளை ஊட்டிய சிம்பன்சி…. காண்போரை பூரிக்க வைக்கும் வீடியோ…. செம வைரல்….!!!

சிம்பன்சி குரங்கும், ஆமையும் அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு விதமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. இதில் சில வீடியோக்கள் மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு சிம்பன்சியும், ஒரு ஆமையும் ஒன்றுக்கொன்று அன்பை பகிர்ந்து கொள்ளும் அற்புதமான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் […]

Categories
சினிமா

சந்தானாவின் “குலு குலு” படத்தின்…. வெளியான வீடியோ….. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகிய சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் “குலு குலு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற உடையில் அசத்தலாக இருக்கும் மாஸ்டர் பட நடிகை…. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஐன்ஸ்டீன் …. சுட்டிக் குழந்தையின் தலை முடி…. சமூக வலைத்தளங்களில் வைரல்….!!!!!!!!!

ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு உலக அளவில் பிரபலமோ  அவருடைய தலைமுடியும் அதே அளவிற்கு பிரபலம் என கூறலாம். ஐன்ஸ்டீன் என்றால் அவருடைய படியாத தலைமுடி தான் நிச்சயம் நமக்கு ஞாபகத்தில் வரும். ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியை கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் குட்டி குழந்தை ஒன்று பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தில் கிரேட் பிரேக்கிங் ஹாமில் உள்ள 18 மாத குழந்தை லைலோ டேவிஸ் uncombable hair syndrome எனப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமீர்கானின் லால் சிங் சத்தா…. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ட்ரைலர்….!!!!!!!!

ஹாலிவுட் கடந்த 1994 ஆம் வருடம் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’  திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் டாம்ஹாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்திருக்கின்றார். மேலும் கரீனா கபூர் […]

Categories
சினிமா

“பெண்கள் முன்னேற்றம் என்ற இலக்கை அடைய வேண்டும்”…. தேசிய விருது பெற்ற நடிகை டுவிட் பதிவு…!!!

பிரபல ஒடிசா நடிகை பிரக்ருதி மிஸ்ரா கடந்த ஆண்டு அவர் தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் பாபுஷான் மொகந்தியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இருவரும் நடிகர் மொகந்தியும் காரில் புவனேஸ்வர் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை வழிமறித்த மொகந்தின் மனைவி திருப்தி, அவர்கள் தவறான உறவு வைத்துள்ளார்கள் என்று கருதி அடித்து உதைத்தார் .அதுமட்டுமில்லாமல் காரில் இருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தார். […]

Categories
சினிமா

“உன்னை நினைச்சா அவமானமா இருக்கு”…. வம்பிழுத்த பெண்ணுக்கு தரமான பதிலடி கொடுத்த குஷ்பு….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குண்டாக இருந்த அவர் கடந்த ஆண்டு ஒல்லியான தோற்றத்திற்கு மாறினார். அவர் உடல் எடையை குறைத்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். அவர் புதுவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து தனது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மார்டன் உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ வெளியிட்டார். அதைப் பார்த்த ரேகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி…. நடிகர் சூர்யாவின் அசத்தல் வீடியோ…. இணையத்தில் செம வைரல்….!!!

பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் சி.சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

10 லட்சம் பேரை கொண்ட…… “சன்யாச படையை உருவாக்குவேன்”…. நித்யானந்தா வெளியிட்ட வீடியோ…..!!!!

சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்கியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் எனக்கு வயசு 44 ஆகிறது. நான் சாதிக்காததுமில்லை சந்திக்காதாதுமில்லை. பல பிரச்னைகளை சந்திப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களின் நிலை இதுதான்….. லோகேஷ் சார்பாக ட்வீட் செய்த பிரபல இயக்குனர்…. செம வைரல்….!!!

பிரபல இயக்குனரின் டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் தான் இயக்கிய அனைத்து படங்களிலும் வெற்றி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் 67 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. Meanwhile Thalapathy fans […]

Categories
சினிமா

கருப்பு நிற வித்தியாசமான கவர்ச்சி உடையில் தமன்னா….. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகரான அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு படங்கள் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வித்தியாசமான உடையில் வலம் வரும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தமன்னா ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கதைக்களத்துடன்…. இணையத்தில் வெளியான “விக்டிம்” டிரைலர்….. செம வைரல்….!!!

விக்டிம் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல இயக்குனர்கள் பா. ரஞ்சித், சிம்புதேவன், எம். ராஜேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தலாஜி படத்திற்கு விக்டிம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அமலா பால், பிரியா பவானி சங்கர், நாசர், பிரசன்னா, குரு சோமசுந்தரம், கலையரசன் மற்றும் தம்பி ராமையா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் எம். ராஜேஷ் மிரேஜ் கதையையும், இயக்குனர் வெங்கட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பார்ட்டி வியரில் நாக்கை நீட்டி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா”…. போட்டோ வைரல்….!!!!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் […]

Categories
சினிமா

என்னாச்சுப்பா இவருக்கு?…. விரக்தியில் ரம்யா பாண்டியன்…. வைரல் புகைப்படம்…..!!!

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். இவர் போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரியதானது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்” என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்”…. இணையத்தில் வெளியான டிரைலர்…. செம வைரல்….!!!

பிரபல நடிகரின் வெப் தொடர் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். The intriguing trailer […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அதை அப்பவே கேட்டிருப்பார் போல”… வைரலாகும் லலித் மோடியின் “reply my sms”….!!!!!!

லலித் மோடி சுஷ்மிதா சென்னிடம் 13 வருடங்களுக்கு முன்பாக கேட்ட reply my sms டுவிட்டர் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது. ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவரும் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராகவும், சாம்பியன்ஸ் லீகின் தலைவராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் கழக துணைத் தலைவராகவும் இருக்கிறார். அத்துடன் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் அகில் அக்கினேனி படத்தின் டீசர் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்….!!!

பிரபல நடிகர் அகில் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் அகில் அக்கினேனி தற்போது ஏஜென்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டி மற்றும் சாக்ஷி வைத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க, ஏகே என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் டூ சினிமா இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்நிலையில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஏஜென்ட் திரைப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணம் இல்லை…… ஒன்லி டேட்டிங் மட்டுமே….. சுஷ்மிதா சென் வைரல் புகைப்படம்….!!!!!

நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் முன்னாள் உலக அழகியும் ஆவார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வந்தார். 2000ம் ஆண்டு ரேனீ என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு அலிசா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் […]

Categories
அரசியல்

கூடிய விரைவில் பலரின் ஆடியோக்கள் வெளிவரும்…. ஓ.பிஎ.ஸ் திடீர் அதிரடி…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!

ஓ.பி.எஸ் வெளியிட்ட ஆடியோவால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.முக. கட்சியின் மூத்த தலைவராக பொன்னையன் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இது தொடர்பான ஆடியோவை ஓ.பி.எஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கட்சி தலைவர்கள் எல்லாம் பணத்தின் பக்கம் நிற்பதாகவும், தொண்டர்கள் எல்லோரும் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரவர் பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக டெல்லியில் பிடித்து தொங்குகின்றனர். அதன்பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வட்டம்” படத்தின் புதிய அப்டேட்…. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ…. செம வைரல்…!!!

பிரபல நடிகர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிபிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதுல்யா ரவி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா

வேஷ்டியில் மாளவிகா மோகன்…. ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி புகைப்படம்….. வைரல்…!!

மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவர் தனுசுடன் இணைந்து நடித்த வெளியான “மாறன்” படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக […]

Categories
சினிமா

தனுஷ் படத்தின் வெளியான மாஸ் அப்டேட்…. வைரல்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஸ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் 2 வது சிங்கிள் ஜூலை […]

Categories
சினிமா

வெள்ளை நிற கவர்ச்சி உடையில் யாஷிகா…. ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பட வாய்ப்புகளும் குவிந்தது. சமீபத்தில் எதிர்பாரவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, […]

Categories
சினிமா

தனுஷின் ஹாலிவுட் படம்…. வெளியான சண்டை காட்சி வீடியோ…. வைரல்….!!

தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவருக்கு இளம்பெண்கள், ஆண்கள் என ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ஹாலிவுட் “தி கிரே மேன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். அதனைதொடர்ந்து இதில் தனுசுடன் கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 2009ஆம் ஆண்டு வெளியான “தி கிரே மேன்” என்ற நாவலை தடவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இயற்கை எழில் கொஞ்சும் அழகு”…. மேல்நோக்கி பறக்கும் அருவி நீர்…. வியக்க வைக்கும் வீடியோ….!!!!

மகாராஷ்டிராவில் மேல் நோக்கி காற்றில் பறக்கும் அருவி ஒன்று உள்ளது. இது தொடர்பான ரம்யமான வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கோவா,மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதனால் வெள்ளை நீரில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் சுமார் […]

Categories
சினிமா

இளசுகளை ஈர்க்கும் புதிய கவர்ச்சி புகைப்படம்…. வெளியிட்ட வாணி கபூர்….. வைரல்…!!!

தமிழில் நானி ஜோடியாக ஆஹா கல்யாணம் படத்தில் நடித்த பிரபலமானவர் வாணி கபூர். தொடர்ந்து வார், பெஃபிக்ரே போன்ற பழமொழிகளில் படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்த பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இதனையடுத்து இவர் அவ்வப்போது கவர்ச்சி படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கார். தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

Categories
சினிமா

நயன்-விக்கியை சந்தித்த பிரபல நடிகை… யார் தெரியுமா?…. வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு புதுமணதம்பதியினர் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அப்போது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் […]

Categories
சினிமா

ஹய்யோ! Gorgeous நயன்தாரா… விக்கி வெளியிட்ட Photos…. செம வைரல்…..!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் நயன்தாரா -விக்கி திருமணத்தில் இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான்,அனிருத் பங்கேற்ற மணமக்களை வாழ்த்திய […]

Categories
சினிமா

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமண புகைப்படங்கள் வெளியீடு…. ரசிகர்கள் குஷி….!!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா ஜோடியின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த திருமணம் நடந்ததால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிட்டு வருகிறார். தற்போது அவர்களின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுவனை….. “எட்டி உதைத்து, கைகளால் குத்தி கொடூர தாக்குதல்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

பீகாரில் 5 வயது மாணவனை டியூஷன் ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அந்த வீடியோவில் ஆசிரியர் குழந்தையை எட்டி உதைப்பதும், குத்துவதும் பதிவாகியுள்ளது. அடிபட்டதால் பலவீனமடைந்த சிறுவன், கடைசியில் மயங்கி விழுந்தான். குழந்தையின் மார்பு மற்றும் முதுகெலும்பு உட்பட குறிப்பிடத்தக்க காயங்கள் இருந்தன. குழந்தை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் […]

Categories
சினிமா

ராட்சசி உருவத்தில் துஷ்ரா விஜயன்…. “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் புதிய அப்டேட்…. வைரல்….!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னாடி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசரன், ஹரி கிருஷ்ணன், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரபல நடிகை…. வைரல் புகைப்படம்….!!!

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். அவரின் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆந்திர மாநில பீமாவரத்தில் விடுதலை போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜுவின் 125 வது பிறந்த நாள் விழாவில் மோடி பங்கேற்றார். அப்போது அவரது 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய […]

Categories
சினிமா

பிரபல கிரிக்கெட் வீரருடன் கோல்ப் விளையாடிய ரகுல் பிரீத் சிங்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!

தமிழ் , தெலுங்கு , இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இருமொழிகளில் உருவான ஸ்பைடர் திரைப்படம் , கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் , சூர்யா நடிப்பில் உருவான என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா

தனுஷ் நடிக்க ‘கேப்டன் மில்லர்” படம்…. வெளியான ஃபர்ஸ்ட் லுக்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகன் நடிக்க உள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த […]

Categories
சினிமா

“நான் பிறந்த தினமே”….. மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்கி…. வைரல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு புதுமணதம்பதியினர் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அப்போது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் […]

Categories
சினிமா

ஜீவி 2 திரைப்படம்…. வெளியான புதிய அப்டேட்…. வைரல்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஜய் கோபிநாத் இயக்கத்தில் கடந்து 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஜீவி. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த வெற்றி நடிப்பு அனைவராலும் பாராட்ப்பட்டது. அது மட்டுமில்லாமல் சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது. இப்படத்தில் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜியுடன் படபிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் வெற்றி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ்”…. எப்ப திருமணம்…? பலவிதமான கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்ஸ்…!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்”….. இபிஎஸ்-க்கு போஸ்டர் மூலம் மறைமுக தூது…..!!!!!

தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை பணி போராக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தை நீக்குவதும், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படத்தை நீக்குவதும் தொடர்கதையாகி விட்டது. மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் […]

Categories
உலக செய்திகள்

புதுமண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா?…. வைரல் புகைப்படம்….!!!

குரோஷியாவை சேர்ந்த Kristijan Ilicic மற்றும் அவர் மனைவி Andrea Trgovcevic ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி Northwest Africa வில் உள்ள Mauritania ஹனிமூனுக்காக சென்றனர். தங்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 70 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடிய ரயிலில் போட்டோஷூட் நடத்தினர். இந்த ரயிலில் 200 பெட்டிகள் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது தூதுகள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். […]

Categories
உலக செய்திகள்

ஒரே மருத்துவமனை….. “14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்”….. செம வைரலாகும் விநோத சம்பவம்….!!!!

ஒரே நேரத்தில் 14 செவிலியர்கள் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைவிட ஒரே பிரசவத்துக்கு ஒரு டஜன் செவிலியர்கள் பிரசவம் பார்த்தது கூட கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரே நேரத்தில் பிள்ளை போவதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிசௌரியில் உள்ள கென்சஸ் மாகாணத்தின் neonatal intensive care unit at Saint […]

Categories

Tech |