Categories
மாவட்ட செய்திகள்

அடடே!…. வெளிநாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த குமரி மீனவ வாலிபர்…. வைரல்….!!!

கன்னியாகுமரி ராஜசங்கீதா தெருவில் எழில்குமார் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த முடித்துவிட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஹோட்டலில் இந்தோனேசியாவே சேர்ந்த ரினாவதி ராஸ்மான்(31) என்பவர் வேலை செய்து வருகிறார். இருவரும் அடிக்கடி பேசி பழக்கமாகி வந்தனர். நாளடைவில் காதலாக மாறி கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமண பந்தலை இணைய முடிவு செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் நடிகைகளின் நெருக்கடி இதுதான்…. போட்டுடைத்த பிரியாமணி…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார். நான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் எனக்கு தமிழில் மிகவும் சவாலாக இருந்த படங்கள் பருத்திவீரன், சாருலதா மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என இவை மூன்றையும் சொல்வேன். சினிமாவில் வெள்ளையாகவும் ஒல்லியாகவும் தான் கதாநாயகி இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. முன்பெல்லாம் இது எதுவும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் பாலிவுட் நடிகைகளுக்கு உடல்வாகு கட்டுக்கோப்பாகவும், நிறம் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ பாஸ் ஆக மாட்ட”…. கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மாணவன்…. 10 ஆம் வகுப்பில் அபார வெற்றி….!!!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா கொடு மண் சாலைக்கு அருகே ஒரு சுவாரசியமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிறுவனின் புகைப்படத்துடன் கூடிய கவர்ச்சிகரமான தலைப்பு ஒன்று உள்ளது. “சிலர் வரும்போது வரலாறு வழி மாறும்”என்ற தலைப்பின் சிறுவன் வைத்துள்ள அந்த பிளக்ஸ் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற குஞ்சாக்கு ஜிஸ்ணு என்ற சிறுவன் தனக்குத்தானே வாழ்த்து தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

மனைவிக்கு முத்தம் கொடுத்தது ஒரு குற்றமா?…. கணவனுக்கு சரமாரி அடி உதை…. வைரலாகும் வீடியோ….!!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயூ என்ற நதியானது கங்கையின் 7 துணை நதிகளில் ஒன்றாக உள்ளது. இது இந்த மக்களால் புனிதமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தியில் உள்ள நதியில் குளித்த மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காக கணவனை அடித்து உதைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது மனைவிக்கு அந்த நபர் முத்தம் கொடுக்கிறார். இதனை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த நபரை இழுத்துச் சென்று அடித்து உதைத்தனர். மேலும் அயோத்தியில் […]

Categories
சினிமா

தாலி மட்டும் தான்… நகையே இல்லை….. நயன் விக்கியின் ஹனிமூன் போட்டோஸ்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதிகளான இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அப்போது சிங்கிளே வெறுப்பேற்றும் வகையில் சில […]

Categories
மாநில செய்திகள்

90’ஸ் கிட்ஸ் பரிதாபம்…. தெருவெங்கும் மணமகள் தேவை சுவரொட்டி…. வைரல்….!!!!

மதுரையில் மணப்பெண் தேவை என்ற சுவரொட்டிகள் மூலம் பெண் தேடும் வாலிபரின் செயல் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் சுவர்களை அலங்கரிக்கும் அரசியல் சினிமா போஸ்டர்களுக்கு இடையே ஒரு 90’ஸ் இளைஞரின் மணமகள் தேவை போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெகன் என்ற 27 வயது இளைஞர் திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை மாநகர்,புறநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தன் தொடர்பு எண் உள்ளிட்ட முழு ஜாதக விவரங்களுடன் கூடிய சுவரொட்டியை […]

Categories
மாநில செய்திகள்

ஓரே ஒட்டையா இருக்கு…. சுந்தரா டிராவல்ஸ் போல… 4 ஆம் வகுப்பு மாணவி கடிதம்…. வைரல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஜெய் மிருத்திகா என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ராணித் தோட்டம் பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வழித்தடம் 36N என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் 6 முதல் 8 இஞ்ச் வரை ஓட்டை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் […]

Categories
சினிமா

சூப்பரோ சூப்பர்…. உலகம் முழுக்க பைக்கில் டூர்…. தல அஜீத்தின் வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “வலிமை” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில் தனது அடுத்தப்படமான AK61 படத்திற்காக மீண்டும் இயக்குனர் வினோத் மற்றும் இயக்குனர் போனி கபூருடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் பூனேவில் தொடங்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!….இப்படி ஒரு நேர்மையா…. வைரலாகும் விடுமுறை கடிதம்….!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறை கேட்டால் மேலதிகாரிகளுக்கு கோபம் தான். ஏனென்றால் பணி பாதிக்குமே என்று கோபப்படுவார்கள். ஆனால் இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் அனுப்பிய விடுமுறை கடிதத்தை மேலதிகாரி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த விடுமுறை கடிதத்தில், அன்புள்ள ஐயா, இந்த மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம் என்னவென்றால் எனக்கு என்று ஒரு நாள் விடுமுறை வேண்டும். ஏனென்றால் மற்றொரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருப்பதால் விடுமுறை தேவைப்படுகிறது என்று அதில் […]

Categories
மாநில செய்திகள்

“என்ன தூக்கி உள்ள போடு”…. காவலரை மிரட்டும் பானியில் பேசிய இருசக்கர வாகன ஓட்டி…. வைரல்….!!!

ராமநாதபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை எதிரில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து உள்ளனர். அப்போது அந்த நபர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்தார். அதனை தொடர்ந்து அந்த நபர் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்வதோடு அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனை காவலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories
பல்சுவை

செம க்யூட்…. ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்க்க….. சிறுவன் செய்த காரியம்…. வைரல்….!!!

தனது தாயைப் பிரிந்து தவித்து வந்த ஆட்டுக்குட்டியின் தாயை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டுக்குட்டியை அதன் தாயிடம் சேர்ப்பதற்காக அந்த குழந்தை எவ்வளவு முயற்சி செய்கிறது என்பதை அந்த வீடியோவில் நாம் பார்க்க முடிகிறது. தொலைந்து போன அந்த சிறிய ஆட்டுக்குட்டியுடன் வயலில் சூப்பர் மரியோ போல் உடையணிந்து சிறுவன் இருக்கிறான். தனது தாயை தேடி அந்த ஆட்டுக்குட்டியை பல இடங்களில் அலைகிறது. தாய் ஆட்டை கண்ட சிறுவன்,ஆட்டுக்குட்டியை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தமிழ் சினிமாவை அவ்வளவு மிஸ் பண்ணுறேன்”…. நேர்காணலில் நஸ்ரியா ஓபன் டாக்….!!!!!

நடிகை நஸ்ரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நஸ்ரியா. இவர் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது காதலரான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சிறிது […]

Categories
மாநில செய்திகள்

“விஜய் ஆண்டனிக்கு டப் கொடுத்த ரியல் ஆசாமி”…. டிப்டாப் ஆசாமி வைரல் வீடியோ…!!!!!!!!

தமிழில் விஜய் ஆண்டனியின் நடிப்பின் மூலம் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் பெரிய ஹிட்டடித்தது. அந்த படத்தில் அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக செல்வந்தராக இருந்த போதிலும் பிச்சைக்காரனாக வேஷம் போட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரன் வேஷம் போட்டு கோயில் வாசலில் பிச்சை எடுத்து அம்மாவுக்காக விரதம் இருக்கின்றார். பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக ஹிட்டடித்த இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார் ஒரு ரியல் ஆசாமி. காலில்லாத பிச்சைக்காரனை போல் வேடம் அணிந்து இருக்கும் அந்த ஆசாமி […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. குழந்தையை கொஞ்சும் பூனை குட்டி…. செம க்யூட் வீடியோ…. வைரல்…!!!!!!!

குழந்தைகள் அதன் பெற்றோரிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்குமோ அதே அளவிற்கு அந்த வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் இடமும் பாசமாக இருக்கும். பெரும்பாலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள்தான் வளர்ப்பு பிராணிகளிடம் ஒட்டிக்கொள்ளும். அதே போல விலங்குகளும் குழந்தைகளிடம் பாசமாக தான் இருக்கின்றது. விலங்குகள் மற்றும் குழந்தைகளிடையே இதுபோன்ற பாசப்பிணைப்பு காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நம் அன்றாட இணையதளங்களில் காணும் பல கண்கவர் காட்சிகள் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது. அதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜீவசமாதி அடைந்து விட்டாரா நித்தியானந்தா?….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!

இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்யானந்தா தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் . அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். தனது சீடர்களுக்கு சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அப்போது நித்தியானந்தா தான் உயிரிழக்கவில்லை என்று முகநூல் பக்கம் மூலம் விளக்கம் அளித்தார். தனது புகைப்படம் மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் […]

Categories
சினிமா

EXCLUSIVE: திருமணம் முடிந்த முதல் நாளிலேயே சர்ச்சை…. நயன்தாரா – விக்கி Video…. வைரல்….!!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துமுடிந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க அதனை கண்களில் நீர் ததும்ப விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் கட்டினார்.இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைபடங்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. உருக்குலைந்த பள்ளிமுன்…. பட்டம் பெற்ற மாணவர்கள் நடனம்…. வைரல்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போரின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரேன் கார்கீவில் உள்ள பள்ளியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் […]

Categories
மாநில செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா…. இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியர்….. அத்து மீறிய காவலர்கள்…. வைரல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன் முதலாளி தன்னை கண்டிக்கிறார், எனவே வாகனம் நிறுத்த பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH: நயன்-விக்கி திருமணம்….. தாலி எடுத்துக் கொடுத்த பிரபலம் யார் தெரியுமா?….!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் நடைபெற்றது. கட்டுப்பாடுகளுக்கு இடையே திரை பிரபலங்கள் பங்கேற்க திருமணம் […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் எம்பியின் குத்து… செம ஹிட்டு…. வைரல் வீடியோ இதோ….!!!!

கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் பாடிய பாடல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ஹிட்டாகியுள்ளது. மகாபலிபுரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய, “நிலா அது வானத்து மேலே”என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அரசியல் வாழ்க்கைக்கு முன்பாக திரைத் துறையில் கால் பதித்த இவர் இதற்கு முன்பாக பல மேடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களே உஷார்!…. காரை வழிமறித்து கம்பீரமாக நின்ற காட்டு யானைகள்…. வைரல்….!!!

தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் எல்லையையொட்டி உள்ள பகுதிகளுக்கு வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதலில் காட்டு யானைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி படங்களை பதிவிட்ட சமந்தா….. செம வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகரை வச்சு செய்த பிரபல பாடகி….. எதற்காக தெரியுமா?…!!!!

தன்னைப்பற்றி யூடியூப் பக்கத்தில் அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதாக நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் பின்னணி பாடகி சுசித்ரா விளக்கம் கேட்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகரான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகர் நடிகைகளை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் ராதிகா சரத்குமார் குறித்தும், விஜயகாந்த் குறித்தும் பேசிய பயில்வான் ரங்கநாதன் வம்பில் மாட்டிக் கொண்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்ய […]

Categories
பல்சுவை

கூகுள் பார்த்து சந்தேகம் கேட்டால் ரூ.1,000 ‘பீஸ்’…. வைரலாகும் மருத்துவரின் போஸ்டர்…..!!!!!

மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு வித்தியாசமாக கட்டணங்களை வகுக்கும் வகையில் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌரவ் டால்மியா என்ற இந்த கட்டண முறை தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மருத்துவர் ஒருவர், தன்னிடம் வரும் வெளி நோயாளிகளுக்கு மருத்துவ கட்டணத்தை அதில் பட்டியலிட்டுள்ளார். அதன்படி நான் நோயை கண்டறிந்து நான் சொல்லும் சிகிச்சை என்றால் 200 ரூபாய் கட்டணம், நான் நோயை கண்டறிந்து நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் […]

Categories
சினிமா

“நான் சாவது தான் ஒரே வழி”…. BIGG BOSS பிரபலம் கண்ணீர் மல்க VIDEO…. வைரல்….!!!!

தான் இறந்தால் மட்டுமே தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் தான் செய்த சாதனைகள் தெரியவரும் என்று பிக் பாஸ் பிரபலம் மீராமிதுன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். அதன்பிறகு இவர் பலரையும் விமர்சித்து பேசியதால் இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதால் வருமானம் இல்லாமல், காசு இல்லாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாக வேதனையுடன் […]

Categories
மாநில செய்திகள்

“கதவின் கைப்பிடியோடு போராடிய பூனை”… செம்ம க்யூட் … வைரலாகும் வீடியோ…. குவிந்து வரும் லைக்ஸ்….!!!!!!!!!

பொழுது போக்காகவே வீட்டு விலங்காக இருந்தாலும் சரி காடுகளில் வாழும் விலங்காக இருந்தாலும் சரி அவற்றிற்கு ஒரே இடத்தில் அடைத்து வைப்பது பிடிக்காத ஒன்று ஆகும். அதில் விலங்குகள் மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் ஒரு இடத்திலேயே அடைத்துக் கொண்டிருப்பது பிடிக்காத ஒன்று. இங்கு ஒரு வீடியோவில் வீட்டிற்குள்  அடைக்கப்பட்டிருக்கும் பூனை ஒன்று மெதுவாக ஜன்னல் கதவை திறந்து கொண்டு வெளியேறும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றார்கள். மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரைசாவா இது….? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…. நீங்களே பாருங்க….!!!

பிக்பாஸ் ரைசா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ”பியார் பிரேமா காதல்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், துரு விக்ரம் நடித்த ‘வர்மா’ படத்திலும் நடித்திருந்தார். ‘தி சேஸ்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வனிதாவின் அடையாளம் தெரியாத புது லுக்”…. குவிந்து வரும் கமெண்ட்…!!!!!!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சின்னத்திரையிலிருந்து நடிகை வனிதாவிற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதாவின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பேர் தங்கள் கருத்துக்களை வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். ஆனால் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின் குக்கு வித் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவே முதல் முறை…. தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய பெண்…. வைரல்….!!!!

குஜராத் மாநிலம் பரோடா என்ற பகுதியை சேர்ந்த ஷாமா பிந்து (24) என்பவர் சோசியாலஜி பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு வருகின்ற ஜூன் 11ம் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது. அதனால் தனது திருமணத்திற்கான வேலையை மும்முரமாக செய்து வருகிறார். வழக்கமான திருமணம் போன்றது தான் இவருடைய திருமணமும். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அது என்னவென்றால் மணமகன் மட்டுமில்லை. அதாவது இந்தப் பெண் தன்னைத் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…. 4 பேர் பலி…. 14 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

பிஜிங் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சீன நிலநடுக்க மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 17 கி.மீ. ஆழம் கொண்டு 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களுக்கு பிறகு யானிலும் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று […]

Categories
சினிமா

விக்ரம் திரைப்படத்திற்கு 60 டிக்கெட் வாங்கி மாஸ் காட்டிய ரசிகர்…. என்ன பண்ணாரு தெரியுமா?…. வைரல் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதனால் பலரும் டிக்கெட் எடுத்துவிட்டு நான் முதல் நாள் முதல் காட்சிக்கு போறேன் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை விற்று தீர்ந்துவிட்டது. இந்த விக்ரம் படம் ரிலீஸீக்கு […]

Categories
பல்சுவை

இதயத்தை நொறுக்கும் தாய் யானையின் பாசம்…. துயரத்தில் ஆழ்த்திய குட்டியின் இறப்பு…. கலங்க வைக்கும் வீடியோ….!!!

மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அன்பு, பாசம் மற்றும் உணர்ச்சி என அனைத்துமே உள்ளது. அதனை நமக்கு உணர்த்தும் வகையிலான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய் யானை ஒன்று திடீரென உயிரிழந்த தனது குட்டியின் மரணத்தை மனதார ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றது. அதன் பின்னர் அந்த குட்டியை பிரிய முடியாமல் அதன் உடலை ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமந்து செல்கிறது அந்த தாய் யானை. அதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொது இடத்தில் இப்படியா பேசுறது”…. பலரும் கண்டனம்…. வெடிக்கும் சர்ச்சை…!!!!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழையடி வாழையென வளரும் தமிழ் கூட்டம்”…. வைரமுத்துவின் வைரலான பதிவு…!!!!!

தமிழ் திரைப்பட உலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் என்னும் படத்தில்  பொன்மாலைப்பொழுது என்ற பாடல் மூலமாக இவர் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை 7,500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கின்றார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற […]

Categories
சினிமா

“குஷ்பவா இல்ல அவர் மகளா?”…. செம க்யூட் புகைப்படம்…. வாயடைத்த நெட்டிசன்கள்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் குஷ்பூ. இவர் அரசியல் பிரமுகர், எழுத்தாளர், தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். இவர் பல வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தை கவனிப்பதிலும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதிலும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதில்லை எப்போதும் தவறுவதில்லை. நடிகை குஷ்பு சமீபத்தில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது எடையை குறைத்ததாகக் கூறினார். அதன் பிறகுதான் எடை குறைத்த போட்டோக்களை ஷேர் செய்தார். தற்போது மேலும் எடையை குறைத்து எலும்பும் […]

Categories
உலக செய்திகள்

“சிறுமியின் லாலிபாப் மிட்டாயை பறித்து செல்லும் குட்டி நாய்”…. வைரலான வீடியோ காட்சி… குவிந்து வரும் லைக்…!!!!!!

சிறுமியிடமிருந்து லாலிபாப் மிட்டாயை  குட்டி நாய் பறித்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல விஷயங்கள் ரசனையை தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி ஒருவர் தனது கையில் லாலிபாப் மிட்டாய் உடன் தெருவோர பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். சிறுமியை பின்தொடர்ந்த கருப்பு நிற குட்டி நாய் ஒன்று செல்கிறது. அதற்கு மிட்டாய் சாப்பிடுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

முட்டைகளை திருடும் இளம்பெண்…. பாய்ந்து தாக்கும் ஆண் மயில்… வைரலாகும் வீடியோ….!!!

நம் நாட்டின் தேசிய பறவையாக மயில் உள்ளது. மயில்கள் வயல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றன. இந்த மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிப்பவை. அதனைத் தொடர்ந்து பெண்மயில் அடைகாக்கும் போது ஆண் மயில் இரை தேடிவிட்டு வரும். அது வந்தவுடன் பெண்மையில் இரைதேடச் செல்லும் அது வரும்வரை ஆண்மையில் முட்டைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும் மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்காத மயில்கள் தங்களுக்கு ஆபத்து வரும்போது ஆக்ரோஷம் அடைந்துவிடும். இந்நிலையில் மயிலின் முட்டைகளை திருட முயன்ற இளம்பெண் […]

Categories
சினிமா

குஷியோ குஷி…. பிகில் ராயப்பன் கதையை தூசு தட்டும் அட்லி…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த தெறி,மெர்சல், மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானார். இவர் தற்போது ஷாருக்கான் நடித்து வரும் “கிங்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர் இயக்கிய பிகில் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதுஇதில் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு வேடங்களில் விஜய் […]

Categories
சினிமா

சூர்யா-பாலா மோதல் வதந்தி…. முற்றுப்புள்ளி வைத்த சூர்யா… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடத்தி வருகிறார். இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி அதிக வரவேற்பு பெற்றது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்ததால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜீவி பிரகாஷ் இசை […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை விரட்டி விரட்டி அடிக்கும் மனைவி VIDEO…. வைரல்….!!!!

கணவனை மனைவி பேட்டால் அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் தன்னை மனைவி தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாக போலீசில் புகார் அளித்த ஒருவர், அதற்கு ஆதாரமாக வீடியோவை கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் மனைவி கிரிக்கெட் பேட்டை வைத்து வளைத்து வளைத்து அடிக்க அப்பாவை அம்மா அடிப்பதைக் கண்டு மகன் தெறித்து வெளியே ஓடுகிறாள். அவர்  தனது மனைவியின் சித்திரவதையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. பாறை மீது குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!

வரலட்சுமி சரத்குமார் குத்தாட்டம் போட்ட வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ‘போடாபோடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இவர் நடிப்பில் இரவின் நிழல், யானை, யசோதா, கலர்ஸ், பிறந்தநாள் பராசக்தி போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. பார்த்திபன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்…. வைரலாகும் வீடியோ பதிவு…. நீங்களே பாருங்க….!!!

சர்ப்ரைஸாக பின்னாலிருந்து கமல்ஹாசன் ரசிகர்கள் முன் தோன்றினார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. சிறுமியை விடாமல் விரட்டி விரட்டி உதைத்த சிறுவன்…. வைரலாகும் வீடியோ காட்சி…!!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் தாக்கும் வீடியோ  வைரலாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமியை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பழங்குடியின மாணவி என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த சிறுமியை  மீண்டும் மீண்டும் உதைப்பதை அந்த வீடியோவில் காணலாம். சிறுமி பள்ளி சீருடையில் பள்ளிப் பையை கையில் […]

Categories
சினிமா

படுக்கையறை காட்சி பற்றி கேள்வி… ஆவேசமாக பதில் கூறிய பிரபல நடிகை….!!

கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இவர் தற்போது தனுஷின் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் மூன்று நாள் பயணம்…. இது தான் ஹைலைட்…. பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மே 18 இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில்முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மாலை கார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது வேற லெவல்”…. Rajini++ புதிய மொழி…. ரஜினி ரசிகர் வெறித்தனம்…. இணையத்தில் வைரல்….!!!!

கணினி/ இணைய உலகில் பயன்படுத்தப்படும் பைத்தான் நிரலாக்க மொழியை (programming language) வைத்து, ரஜினி++ என்ற புதிய நிரலாக்க மொழியை ரஜினி ரசிகரான ஆதித்யா சங்கர் உருவாக்கியுள்ளார். இது பயன்படும் command & syntax ஆகிய அனைத்தும் ரஜினியின் பிரபல பஞ்ச் வசனங்களை கொண்டுள்ளது. உதாரணமாக LAKSHMI START DOT “Hello, World!”:MAGIZHCHI என்றும் ப்ரோக்ராமிங் எழுதலாம். அர்னால்ட்சி என்ற ஈசோடெரிக் நிரலாக்க மொழியை பார்த்த இதை ஆதித்யா உருவாக்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி […]

Categories
சினிமா

செம கியூட்…. நிக்கி கல்ராணி- ஆதி திருமண புகைப்படம்…. வைரல்….!!

தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இவர்கள் இருவரும் யாகாவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நிக்கி […]

Categories
சினிமா

இவங்க ஆபத்தானவங்க…. உஷாரா இருங்க…. ஜெயம் ரவி மனைவி புதிய பதிவு….!!!!

சமூக வலைத்தளங்களில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். இதனால் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது.நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக அல்லது நண்பர்களாக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாகவே பார்ப்பார்கள். இறுதியில் இந்த பிரபஞ்சம் அவர்களை களை எடுக்கும். நீங்கள் போராட வேண்டாம் என்று அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாட்னஸ் ஓவர்லோடட்”கமெண்ட்களை குவிக்கும் ரசிகர்கள்…. பிரபல நடிகையின் போட்டோவிற்கு குவியும் லைக்….!!!!!!!!

தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்  பங்கேற்று உள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அரசியல், ஸ்போர்ட்ஸ், சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். தற்போது சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வபோது வெப் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலா இது….? ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…. செம வைரல்….!!!

சோனியா அகர்வால் நீல நிற கவுனில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் […]

Categories

Tech |