கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் சினிமா பகுதியில் வளர்ப்பு நாயுடன் கன்றுக்குட்டி ஒன்று பால் குடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றது. அந்த கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்ற விவசாயி தனது வீட்டில் ஒரு பெண் நாயை வளர்த்து வருகிறார். அவரது வீட்டில் வளர்த்து வந்த பசு மாடு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக்குட்டி வளர்ப்பு நாய் இடம் பால் குடிக்கும்போது நாயும் அதனை அரவணைத்து […]
Tag: வைரல்
கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் […]
நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நடிகை ரோஜா குடும்பத்தினர் நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதில் நடிகை ரோஜா அவரது கணவர் மற்றும் மகன், மகள் ஆகியோருடன் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. https://twitter.com/bhavyasmedia/status/1520350660038135809 நடிகை ரோஜா மகளின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும். ஆனால் அவரது மகனின் புகைப்படத்தை பெரிதாக யாரும் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தார்.இந்தநிலையில் மேக்னா ராஜ் தனது நீண்ட கால காதலரான கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி திருமணம் […]
30 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகின்றது.உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலில் அவர் நேற்று […]
நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் சென்ற வருடம் தன் காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்தார். இதன் பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனமாடியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் சமந்தாவின் பிறந்தநாளன்று அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு […]
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவன் லீவு வேண்டும் என்பதற்காக ஒரு விசித்திரமான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு தலைமையாசிரியரும் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. மாணவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு தற்போது அளவே இல்லாமல் போயுள்ளது. மாணவர்கள் செய்யும் குறும்புத்தனம் அத்தனையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது . தற்போது ஒரு விடுப்பு கடிதம் வைரலாகி வருகிறது. அப்படி அவர் அந்த விடுப்பு கடிதத்தில் என்ன […]
ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சமந்தாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது உண்டு. […]
சினேகா அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் […]
ரோஷினி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார். தற்போது இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து […]
அனிகா புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான திரைப்படம் ”என்னை அறிந்தால்”. இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார். இதனை தொடர்ந்து மிருதன், விசுவாசம் மற்றும் பல படங்களில் நடித்து வந்தார். தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் இவர் நடித்து வருகிறார். […]
நடிகை சமந்தாவிற்கு அன்றைய காதலின் நினைவுச் சின்னங்கள் இன்று ரணமாக மாறியுள்ளது. நடிகை சமந்தா தனது அறிமுகப் படமான ஏ மாய கேசவா என்பதை நினைவு கூறும் வகையில் ஒய்எம்சி என டாட்டூ வரைந்துள்ளார். நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்ட பிறகு அவரது பெயரை பச்சை குத்தியுள்ளார். இதனை அப்போது பெருமிதத்துடன் சமந்தா கூறியிருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தற்போது பதிலளித்த சமந்தா, தாம் பச்சை குத்திக் கொள்ள கூடாது என்ற உறுதியுடன் இளமைக் காலத்தில் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காற்றுடன் கைகுலுக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட கரோலினா ஏ&டி மாநில பல்கலைக்கழகத்தில் சுமார் 40 நிமிடம் உரையாற்றினார். இதையடுத்து தனது உரையை முடித்துக்கொண்ட ஜோ பைடன் திடீரென மேடையின் வலது பக்கம் திரும்பி யாருடனோ கைகுலுக்கிக் கொள்வது போல கையை நீட்டியுள்ளார். After Biden finished his speech, he turned around and tried […]
அஜித் பைக்குடன் மாஸ் லுக்கில் இருக்கும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது. இதையடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் அடுத்ததாக ”அஜித் 61” திரைப்படம் உருவாக உள்ளது. இந்நிலையில், இவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது […]
போபாலில் ஸ்விகி ஊழியரை நடுரோட்டில் பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஜாபல்பூர் பகுதியில் பீட்சா டெலிவரிக்கு சென்றுகொண்டிருந்த ஸ்விகி ஊழியரை ஒரு பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அந்த பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் தொடர்ந்து அந்த பெண் வாலிபரை செருப்பால் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை […]
மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா. இவர் சுட்டுரையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருவார். பொதுவாக பல வாகனங்களின் பின்பக்கத்தில் பல வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில் பெயர் முதல் பொன் மொழிகள் வரை அதில் அடங்கும். இதையெல்லாம் அனைவரும் பார்க்கமுடியும். மேலும் வழக்கமான ஒன்றும் கூட. ஆனால் ஆனந்த் மகேந்திரா தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம். […]
வீரமே வாகை சூடும் படத்திற்கு பின் விஷால் நடிப்பில் உருவாகி வருகின்ற படம் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி, இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகின்றார். மேலும் இந்த படத்தில் விஷால் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. சமீபத்தில் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ட்விட்டர் […]
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆடிய வாத்தி கம்மிங் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிக சாதனையை செய்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான இரண்டே நாளில் உலகமெங்கும் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அடுத்த மூன்று […]
நீண்ட வருடங்களுக்குப் பின் நடிகை லைலா பிரசாந்தை சந்தித்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை லைலா 90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர். அவர் கடைசியாக அஜித் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து திருமணமானவுடன் அவர் சினிமா பக்கமே வரவில்லை. இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் லைலா சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து […]
திவ்யதர்ஷினி புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்தில் இவர் […]
மனிதனைப்போல பாலத்தின் மீது நடந்து சென்றார் குரங்கு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு கூட்டத்தில் மனிதனுக்கு இணையான அறிவை கொண்ட விலங்கு என அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விலங்கு குரங்கு. அது மனிதனை போல அமர்வது, தலையில் பேன் பார்ப்பது போன்ற செயல்களை குரங்கு செய்வது உண்டு. குரங்குகளை கொண்டு தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்திருக்கிறது. வெளிநாட்டில் பாலத்தின் மீது […]
சினேகா ரசிகர்களை கவரும் வகையில் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ”பட்டாஸ்” திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது இவர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஜூனியர் […]
சமந்தா நடிகர் சதீஷுடன் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. மேலும், யசோதா, சகுந்தலம் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர் தற்போது படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் […]
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் […]
காஜல் அகர்வால் போட்டோசூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கடந்த வருடம் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்தான் அறிவித்தார். தற்போது இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. மேலும், கமிட்டான திரைப்படங்களில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், தற்போது […]
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை சிம்பு வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது […]
“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் அஜீத் தற்போது தெலுங்கானா சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்தவர்கள் அஜித்துடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது […]
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் […]
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது விஜய்யின் ‘பீஸ்ட்’ படம்.கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப் குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் மலையாள […]
முன்னதாக நடித்த திரைப்படத்தின் நிகழ்ச்சியின் மேடையில் ரஜினி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் தனக்கென தனிப் பெயரை தக்க வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் முதலில் குணசித்திர வேடத்தில் தோன்றி பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவரின் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. […]
லாஸ்லியா உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்தா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது […]
பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா.இவர் கடந்த 2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். அதன்பின் கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை நடித்து வருகிறார். குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான வரி பிரியங்கா சோப்ரா. தமிழில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான விஜயின் தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய முப்பத்தி எட்டு வயதிலும் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் […]
ரஜினி என்ற பெயர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக ஆட்கொண்டு வருகிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின் நாயகனாக உயர்ந்த ரஜினியின் திரைப்பயணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ரஜினியின் படங்கள் வெளிவரும் நாட்களை பண்டிகையாக கொண்டாடும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கின்றார்கள். இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பாரா இல்லையா என்று சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் இணையும் தலைவர் […]
விராட் கோலி மேடையில் ஏறி பாடல் பாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. தாஜ்மஹால் படத்தில் இருந்து அவர் பாடிய “ஜோ வதா கியா வோ” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. களத்தில் சமரசம் செய்துகொள்ளாத வீரராக பல சாதனைகளைப் படைத்து ரசிகர்களை கவரும் விராட் கோலி, மேடை ஏறி பாடுவதில் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என காட்டியுள்ளார். இந்திய தூதரகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விராட்கோலி கலந்துகொண்ட போதே […]
கர்ப்பமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கஸ்தூரி. சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது […]
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரின் 64வது கிராமிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், அவரது மகன் அமீனுடன் எடுத்த செல்ஃபி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த இசை பதிவு விருது, Leave the door open- க்கும், சிறந்த ஆல்பத்திற்கான விருது We are ஆல்பம் […]
தமன்னா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் படிக்காதவன், வீரம், கல்லூரி, அயன், தேவி போன்ற படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது […]
வையாபுரியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வையாபுரி பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். இதன் பிறகு 1985 ஆம் ஆண்டு செல்லக்கண்ணு படத்தின் மூலம் இவர் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மொத்தம் 250 மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது […]
பிரியங்கா போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுகென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா. இதனையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக […]
ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா, கௌதம் வாசுதேவ் மேனன், சுப்பிரமணிய சிவா. வாகை சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான இந்த […]
விஜய் சேதுபதி தனது பள்ளிப்பருவ புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இவர் தனது பள்ளிப்பருவ புகைப்படத்தை ட்விட்டர் […]
‘ விக்ரம்’ படத்தின் ஆக்சன் காட்சியை சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் வரும் ஜூன் 3 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
சூர்யா -ஜோதிகாவின் அழகிய செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் திருமணத்திற்கு முன்னர் பேரழகன், ஜில்லுனு ஒரு காதல், பூவெல்லாம் கேட்டுப்பார் மற்றும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு இவர்கள் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. சமீபகாலமாக இவர்களின் புகைப்படங்கள் […]
“AK 61” படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் நடிகர் அஜித் கேரளாவில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது அந்த சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித் தனது கைப்பட எழுதியுள்ள கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில் நடிகர் அஜித், அன்புள்ள உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் நன்றி. நீங்கள் இருவரும் […]
லாஸ்லியா பச்சைநிற மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது […]
நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் இவர் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில், ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. அப்போது […]
‘டாணாக்காரன்’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்திருக்கிறார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இந்த […]
பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நெத்தியடி, கபடி கபடி, ஆண்பாவம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல்வேறு கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் […]
கையில் ஆஸ்கார் விருதுடன் இருக்கும் ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனையடுத்து, இவரின் பல அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு. அந்த […]
ஜாஸ்மின் கிரோகன் என்று பெண் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் தனது காதல் கதை பற்றி கூறியுள்ளர். கனடாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் கிரோகன். இவர் தனது காதல் கதையை பற்றி இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “நான் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தேன். அப்போது மெக்காலே முர்ச்சி என்பவர் கடையின் வெளியே வீடுகூட இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நான் அவர் மீது […]