Categories
உலக செய்திகள்

கழிப்பறை இருக்கையை விட….. மொபைல் போன்களில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளதா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கழிவறை இருக்கைகளை விட மொபைல்களில் 10 % அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கழிவறை இருக்கைகளை விட  மொபைல் போன்களில் 10 % அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை மற்றும் அலுவலகம் என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் செல்கின்றோம். மொபைல் போனில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம். கொஞ்ச நஞ்சமல்ல.. இதனை தொடர்ந்து கழிவறை இருக்கையை விட […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “மீண்டும் அதிகரிக்கும் கொரோனா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான்  நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீன நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயிரத்து 658 பேர் இந்த தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரொம்ப உஷாரா இருங்க…. இந்தியாவில் கால் பதித்த பிஎஃப்.7 வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இந்தியாவிலும் பிஎஃப். 7 வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நாட்டில் ஓமைக்ரானின்  உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தோற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. குஜராத் மாநிலத்தில் உள்ள பயோடெக்னாலஜி  ஆய்வுக்கூடத்தில் பிஎஃப்.  7 வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பிஏ. 5 வகையின் துணை பிரிவாக கருதப்படுகிறது. மேலும் தற்போது உலக நாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் மீண்டும் தலை தூக்கும் வைரஸ்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!!

 மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை போல் இந்த ஆண்டு மீண்டும் பாதிப்பு  அதிகரிக்க  தொடங்கியுள்ளது. நமது தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் 168 […]

Categories
பல்சுவை

ALERT: மொபைல் பேங்கிங் மீது குறிவைக்கும் வைரஸ்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியா முழுதும் மொபைல் பேங்கிங்கை மக்கள் ஏராளமானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். மிகவும் எளிமையாக உள்ளதால் ஹோட்டல் பில் முதல் மொபைல் போன் பில் வரை அனைத்தையும் மொபைல் வழியே செலுத்தி விடுகின்றனர். இதை தற்போது ஒரு ட்ரோஜன் வைரஸ் குறிவைத்திருக்கிறது. SOVA எனும் அந்த வைரஸ், ஆண்ட்ராய்டு போனை திருட்டுத்தனமாக என்க்ரிப்ட் செய்துவிடும். இதனால் இதனுடைய நிறுவலை நீக்குவது கடினம் ஆகும். இந்த வைரஸ் இப்போது இந்திய வாடிக்கையாளர்களை குறி வைத்துக் கொண்டிருப்பதை பெடரல் சைபர் செக்யூரிட்டி […]

Categories
உலக செய்திகள்

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முகக்கவசம்…. விஞ்ஞானிகள் அசத்தல்…!!!

ஷாங்காயில் டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் வைரஸ் இருந்தால் அதை குறுஞ்செய்தியாக அனுப்பும் நவீன முககவசத்தை கண்டுபிடித்து அசத்திருக்கிறார்கள். ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிதாக நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எச்ஒன்என்ஒன், கொரோனா ஆகிய வைரஸ்கள் பாதித்தவர்கள் பேசினாலோ, இருமினாலோ அல்லது தும்மினாலோ அவர்களின் மூச்சுக்காற்றில் உள்ள நீர்க்குமிழிகள் மூலம் வைரஸ் காற்றில் கலக்கும். அது பிறருக்கு பரவி விடும். இதனை தடுப்பதற்காக தான் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இந்த பல்கலைக்கழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ்” மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்….? தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த […]

Categories
உலகசெய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் செய்தி ஒன்றை  வெளியிட்டிருக்கின்றார். அந்த  செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவை ஏற்படுத்தும் வகையிலான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்திருக்கின்றார். முதன் முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு  இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பின் மற்ற […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….15 மாதங்கள் கழித்து மீண்டும்…. பீதியில் அதிகாரிகள்…!!!!!

பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை பீதியடைய செய்துள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் இன்னும் அதன்  பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் 8 நாட்களில் 2 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த 15 […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் புதிதாக எந்த வகை கொரோனாவும் இல்ல”….. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்தது அதை தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அனைத்து நோயாளிகளும் தற்போது நலமாக உள்ளனர். சர்ஜிகல் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த உயிர் […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்கா: அடுத்து கிளம்பிருச்சு 2 புதிய வகை வைரஸ்கள்…. விஞ்ஞானிகள் தகவல்…..!!!!!

தென் ஆப்பிரிக்காவில் சென்ற வருடம் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று தொடர்ந்து மரபணு மாற்றமடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது பல நாடுகளில் ஒமிக்ரான் எக்ஸ்.இ. என்ற புதியவகை வைரஸ் பரவிவருகிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் மரபணுமாற்றமடைந்த 2 புதிய ஒமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறியதாவது “தென் ஆப்பிரிக்காவில் புதியவகை ஒமிக்ரான் வைரஸ்கள் […]

Categories
உலக செய்திகள்

இதனை உண்ணாதீர்கள்…. வைரஸ் பரவுகிறது…. அமெரிக்காவில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!

கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிப்பி உணவின் மூலமாக வைரஸ் பரவியதால் அதை சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதியில் சேகரிக்கப்பட்ட Oysters என்ற சிப்பி உணவில் Oysters என்ற வைரஸ் உள்ளது என்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது. கனடாவில் தயாரிக்கப்பட்ட அந்த சிப்பி உணவானது, அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அது உயிருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் OMICRON XE வைரஸ்….  முதல் பாதிப்பு உறுதி….!!!

இந்தியாவில் முதல் முறையாக ஒமைக்ரான் உருமாற்ற வகையான ஒமைக்ரான் XE வைரஸ் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று 376 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஒமைக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவும் என்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் பரவியது உறுதி […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. பிரபல நாட்டு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக பாகிஸ்தான் நாட்டின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததுள்ளது. இதன் காரணமாக கொரோன கட்டுப்பாடுகள் அனைத்தும் நிக்ககப்படுவதாக அந்நாட்டின் மேம்பாட்டு துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள்,  திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுபாடுகளும் நீக்கப்படுகிறது. அதே சமயத்தில் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

NeoCov: மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறலாம்?…. சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை…. அதிர்ச்சி தகவல்…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதையடுத்து கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியோ கோவ் (NeoCov) என்ற புதிய வகை கொரோனா வைரஸை சீனாவின் வூஹான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

NeoCov: அடுத்து வந்துடுச்சு புதிய அவதாரம்…. 3-ல் ஒருவர் உயிரிழப்பர்…. ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதையடுத்து கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நியோ கோவ் (NeoCov) என்ற புதிய வகை கொரோனா வைரஸை சீனாவின் வூஹான் பல்கலைக்கழக […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் வைரஸ் தாக்கினால் இது நடக்கும்”…. எச்சரித்த ஸ்டான்போர்ட் வல்லுநர்கள்….!!!

தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இந்த வகை தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று தெரிவித்தது.ஒமைக்ரான் தொற்று வந்தவர்களுக்கு சில அறிகுறிகள் ஏற்படும். அதன்படி காய்ச்சல், பசியின்மை, வறண்ட தொண்டை, அதிக […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! இதோ.. வந்துட்டு “கொரோனாவின்” அடுத்த மாறுபாடு… பொதுமக்களை அதிகம் பாதிக்குமா…? வெளியான பரபரப்பு தகவல்….!!

கொரோனாவின் புதிய மாறுபாடான பி.1.640 என்ற வைரஸை பிரான்ஸ் நாட்டிலுள்ள தொற்று நிறுவனத்தின் கல்வியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். பிரான்சில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை அந்நாட்டிலுள்ள ஐ.எச்.யு தொற்று நிறுவனத்தின் கல்வியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை பி.1.640 என்றும், ஐ.எம்.யூ மாறுபாடு என்றும் அடையாளம் கண்டுள்ளார்கள். மேலும் இதனை உலக சுகாதார அமைப்பு பல ஆலோசனைகளுக்கு பிறகு கண்காணிப்புக்கு கீழான வைரஸ் என்று அடையாளம் கண்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் அதிக பரவலை ஏற்படுத்தக் கூடியது […]

Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரானின்” வீரியம் எப்படி இருக்கு தெரியுமா…? ஹேப்பி நியூஸ் சொன்ன WHO….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட மிகவும் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 100 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தென்ஆப்ரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக பரவினாலும் அதனுடைய வீரியம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஓமிக்ரான் கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளை […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! ஹேப்பி நியூஸ்… “இந்த வைரஸ்” இனி தூசி மாதிரி…. நோ டென்ஷன்… தகவல் சொன்ன விஞ்ஞானி….!!

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானை கண்டு இனி எவரும் பயப்பட தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அனைவருக்கும் நிம்மதியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானை கண்டு இனி எவரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானியான Afshine தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஓமிக்ரான் ஒரு “பருவகால குளிர் வைரஸ்” தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஓமிக்ரான் பரவலை 80,000 ரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் பட்சத்தில் நம்மால் தடுக்க […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பொது முடக்கமா…? “சீனாக்காரனால் வந்த வினை”… நீயா, நானானு பரவும் வைரஸ்கள்…. குழப்பத்தில் பொதுமக்கள்….!!

இங்கிலாந்தில் கொரோனாவும், ஓமிக்ரானும் போட்டி போட்டு மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் போடப்படுமா என்று கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 1 வாரத்தில் மட்டுமே கொரோனாவால் 5 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பில் 60% உறுதியாகியிருப்பது ஓமிக்ரான் தொற்று என்று இங்கிலாந்த் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான ஜாவிட் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்த் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான ஜாவிட் அந்நாட்டில் இனி வரும் காலங்களில் மிகவும் கடுமையான […]

Categories
மாநில செய்திகள்

கட்டண குறைப்பு…. இன்று முதல் அமல்…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து தீவீரமாக பரவி வந்த கொரோனாவிற்கு பிறகு அடுத்து உருமாற்றமாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“இந்த பண்டிகையை முன்னிட்டு” கண்ணை கவரும் விளக்குகள்…. எதிர்பார்ப்பில் மக்கள்….!!

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் புதிய வைரஸ் ஒமிக்ரான் அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மாலகா, பார்சிலோனா, மேட்ரிக் உள்ளிட்ட பகுதிகளில் 1 கோடியே 10 லட்சம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் சாலைகளை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஊரடங்கால் தடை செய்யப்பட்ட நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்…. அமைச்சரவையை கூட்டிய பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலை சேர்ந்த நபரையடுத்து அந்நாட்டின் பிரதமர் “நம் நாடு அவசர காலத்தின் நுனியில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸிற்கு விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தரையிறங்கும் விமான சேவைக்கு இங்கிலாந்து உட்பட பல நாடுகள் தங்கள் நாட்டிற்குள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து அமைச்சரவையை […]

Categories
தேசிய செய்திகள்

செல்லப்பிராணி வளர்ப்பவர்களே… உஷாரா இருங்க…. பரவுது பார்வோ வைரஸ்…!!!

காற்றின் வாயிலாக வேகமாக பரவும் கெனைன் பார்வோ வைரஸ் விலங்குகளை அதிகளவில் தாக்குவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கெனைன் பார்வோ எனப்படும் வைரஸ் தங்களது செல்லப்பிராணிகளை தாக்குமா என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது எனவும், விலங்குகளை மட்டும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். கெனைன் பார்வோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… “கேரளாவில் அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் மரணம்”… புதிய வைரசால் பாதிப்பா…!!!!

கேரளாவில் புதிய வைரஸ் தாக்கியதில் அடுத்தடுத்து இரண்டு குட்டி யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டூர் என்ற பகுதியின் அருகே வனப்பகுதியில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தற்போது அங்குள்ள யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயது குட்டி யானை […]

Categories
தேசிய செய்திகள்

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்… உயர்நீதிமன்றம் கேள்வி..!!!

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராம் ரையா உத்ரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர் தளங்களை அறிவித்து வருகின்றனர். தற்போது புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வைரசுக்கு டெல்டாவின் பெயரா…? மக்கள் நீதி மையம் கட்சி கண்டனம்…!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை போல் பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவி வந்தது. பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா உருமாறி தாக்கியது. எந்த நாட்டில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த நாட்டின் பெயருடன் அந்த வைரஸ் அழைக்கப்பட்டது. அதாவது பிரேசிலில் உருமாறிய வைரஸ், தென் ஆப்பிரிக்கா உருமாறிய வைரஸ், இந்தியாவில் உருமாறிய வைரஸ் என்று அழைக்கப்பட்டது. இப்படி நாட்டை அடையாளப்படுத்தி அழைப்பதை மத்திய அரசு கடுமையாக கண்டித்தது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. வைரஸை அடியோடு அழிக்கும் உப்பு நீர்…. தினமும் தவறாம குடிங்க….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை: Whatsapp-ல் பரவும் வைரஸ்… உஷாரா இருங்க..!!

வாட்ஸ் அப் குழுக்களில் “பிங்க் வாட்ஸ்அப்” என்ற மிக ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது இவற்றை யாரும் கிளிக் செய்ய வேண்டாமென்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுக்களில் பிங்க் வாட்ஸ்அப் என்ற மிக ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. பிங்க் லுக் வாட்ஸ்அப் என்று வரும் லிங்கை தொடவோ, திறக்கவோ, பார்வேர்ட் செய்யவோ வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் வங்கி கணக்கு, பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து போலியான அறிக்கை…. டுவிட்டரில் வைரல்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக போலி தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை வாட்ஸ்அப் (புலனம்), […]

Categories
மாநில செய்திகள்

8 நாய்கள் உயிரிழப்பு…. ஆபத்தான புதிய வைரஸ்…. மக்கள் அச்சம்…!!

நாய்கள் இடையே பரவி வரும் புதிய வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது, அது பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் இந்தியாவில் புதிதாக பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வந்திருந்தத நிலையில் தற்போது தான் அந்த காய்ச்சல் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே கான்பூரில் பரவிவரும் உயிர்கொல்லி பர்வோ […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் இருந்து அடுத்த வைரஸ்…. சீனாவைப் போலவே இங்குள்ள சந்தைகளிலும்…. வெளியான தகவல்..!!

சீனாவில் வூகான் சந்தையில் இருந்து கொரோனா  வைரஸ் பரவியதை அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக  கூறப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதுபோன்று  ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருகிறது. சீனாவை போல இங்கும் விலங்குகள், வவ்வால்கள் குரங்குகள் ஏராளமாக பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே கொதி நீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாக மாற்றப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அசுர வேகம்…! புதுப்புது வகையான கொரோனா… உலகிற்கு அடுத்த எச்சரிக்கை …!!

உலக சுகாதார அமைப்பு பிரிட்டானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாறிய கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டானியாவில் உரு மாற்றம் அடைந்துள்ள புதிய வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவில் VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் முன்பிருந்த வைரஸ்களை விட மிகவும் எளிதாக பரவும் என்றும் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கடந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

இறந்த பறவையை பார்த்தா தொடாதீங்க… தொற்று பரவும் அபாயம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!

சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் இறந்த பறவைகளை பார்த்தால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் இறந்து கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் பறவைக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள் நாடுகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த துர்காவ் மண்டல நிர்வாகம் கடுமையான […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஒரே நாளில் 60 பேர் கொரோனாவுக்கு பலி..!!

தமிழ்நாட்டில் மேலும் 5,516 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,516 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்துவிட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் புதிதாக 1,229 பேர் பாதிப்பு… நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,325 ஆக உயர்வு!

நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

நீங்க சொல்லுறது பொய்….!! அப்படிலாம் பண்ண முடியாது – சீனா பதிலடி …!!

கொரோனா வைரஸை மனிதர்களால் உருவாக்க முடியும் என்பது சாத்தியமற்ற செயல் என வூஹான் வைராலஜி இன்ஸ்டியூட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து வெளிவந்தது என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த இன்ஸ்டியூட் கொடுத்துவந்த நிதியை நிறுத்த போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இன்ஸ்டியூட்டின் இயக்குனர் யுவான் ஜிமிங் டெலிவிஷன் ஒன்றில் பேட்டி […]

Categories

Tech |