தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், இன்று 1000 இடங்களில் ‘சிறப்பு காய்ச்சல்’ தடுப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதன்படி, சளி, காய்ச்சல், இருமல், போன்ற அறிகுறி […]
Tag: வைரஸ் காய்ச்சல்
தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது கடலூர் மாவட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடலூர் மட்டுமின்றி கடலூரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, உடம்பில் […]
தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு பரவும் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து […]
பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]
தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகளைத் தொடங்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் […]
உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் […]
வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த பத்து தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களில் 50 சதவிகிதம் சிறுவர்களாக இருப்பதினால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் என மாறி மாறி நிலவி வருவதால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை […]