Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு….. தக்காளி காய்ச்சல் நோய்…. கவனம் மக்களே…!!!!!

இந்தியாவில் 82க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் இந்த நோய் பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறுமாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தக்காளி காய்ச்சல் வைரஸ் மற்ற வைரஸ் தொற்றுகள் போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு அல்லது சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல எனவும், காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் […]

Categories

Tech |