கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி மற்றும் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, “வைரஸ் […]
Tag: வைரஸ் பரவல்
சீனாவில் இருந்து கொரோனா பரவியதை குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு குழு ஒன்றை நியமித்துள்ளதால் சீனாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தற்போது உலக மக்கள் தொகையான 700 கோடியில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகிற்கு பரவியது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் தற்போது […]
கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை நியூசிலாந்து அரசு தள்ளிவைப்பதாக அறிவித்துருக்கிறது. நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா தொற்று ஒன்று கூட பதிவாகாத நிலையில் ஆக்லாந்து நகரத்தில் 49 பேருக்கு நேற்று வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் பொதுமுடக்கம் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் தலைகாட்டி இருப்பதால் நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை 4 வாரங்களுக்கு அதாவது அக்டோபர் 17-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக […]
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுபடுத்த இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைககள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]