Categories
சினிமா தமிழ் சினிமா

“தாய்லாந்து விமானத்தில் தமிழ் அங்கிள்ஸ் செய்த அட்டூழியம்”….. ட்விட் செய்த பிக்பாஸ் பிரபலம்…!!!!!!

தாய்லாந்து விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடுத்தர வயது ஆண்கள் செய்த அட்டகாசத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வைஷ்ணவி பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல்தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் வைஷ்ணவி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இவர் அண்மையில் தனது காதல் கணவரை பிரிந்தது குறித்து ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த நிலையில் தாய்லாந்து விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் செய்தது குறித்து தனது […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்களே கவனமா இருங்க!”…. சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய குழந்தைக்கு…. நேர்ந்த சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை என்ற பகுதியில் பாக்கியராஜ்-காவேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வைஷ்ணவி, சரண் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் காவேரி பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாகவும், பாக்கியராஜ் பெயிண்டராகவும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வரும் பகுதியான ஆலங்காட்டுபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் வைஷ்ணவி 5-ஆம் வகுப்பும், சரண் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் பாக்கியராஜ் வேலைக்கு சென்று விட்டார். அதேபோல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியலில் நடிக்க போகும்….. ”நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் பிரபலம்…..!!!

வைஷ்ணவி ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”நாம் இருவர் நமக்கு இருவர்”. இந்த சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி என்கின்ற ஐஸ்வர்யா. இதனிடையே, இவரது கதாபாத்திரம் இந்த சீரியலில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. இந்நிலையில், இவர் ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ”பேரன்பு” என பெயரிடப்பட்டிருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பு படித்த மாணவிக்கு நேர்ந்த சோகம் …!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது. இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக […]

Categories

Tech |