Categories
தேசிய செய்திகள்

5 மாதங்களுக்குப் பிறகு… மீண்டும் தொடங்கும்… வைஷ்ணவி தேவி ஆலயம்…!!

ஐந்து மாத காலங்களுக்கு பிறகு வைஷ்ணவி தேவி ஆலயம் மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிற்கு அருகில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாகவும், வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வருடம் தோறும் சுமார் 8 லட்சம் […]

Categories

Tech |