Categories
சினிமா தமிழ் சினிமா

ஜம்மு காஷ்மீர் மாதா வைஷ்ணவி தேவி கோவில்… ஷாருக்கான் வழிபாடு..!!!

நடிகர் ஷாருக்கான் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஷாருக்கான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்து மத வழிபாட்டுத் தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் வழிபாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு போக விதிக்கப்பட்ட தடை நீக்கம்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

ஜம்முவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் திரிகுடாமலை உச்சியில் இருக்கும் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக அந்த கோவிலுக்கு போகும் யாத்திரை நேற்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் அந்த கோயிலுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உள்ள நிலைமை தொடர்ந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: புத்தாண்டில் காலையில் மனதை பதற வைக்கும் சம்பவம்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில்  உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டையொட்டி வழிபட கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில்…5 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறப்பு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் திரிகூடமலை பகுதியில் இருக்கின்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அந்தக் கோவில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி […]

Categories

Tech |