வோடாபோன் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அவ்வாறு 327 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் 30 நாட்களுக்கு வழங்கப்படும். அதனைப் போலவே 337 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள் 31 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் இதனுடன் விஐ மூவிஸ் […]
Tag: வோடஃபோன்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 3,795 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 8.8% அதிகமாகும். ஜியோவின் மொத்த வருவாய் 5.76 சதவீதம் அதிகரித்து ரூபாய் 22,858 கோடியாக இருக்கிறது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 41.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் வோடஃபோன் ஐடியா நஷ்டம் ரூபாய் 7,231 கோடியாக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 24 கோடியே 72 லட்சமாக குறைந்துள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |