Categories
Tech டெக்னாலஜி

ஜியோவுக்கு போட்டியாக!…. அசத்தலான 2 சூப்பர் பிளான்களை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா….!!!!

வோடபோன் ஐடியாவானது எப்போதும் கம்மியான விலை திட்டங்களில் அதிகமான நன்மைகளை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. இது அதிகமான டேட்டா மற்றும் பல்வேறு OTT தளங்களுக்கான சலுகையை அளிக்கிறது. தற்போது நிறுவனம் 2 பிக் பேங் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவை ஒரு வருடத்துக்கு செல்லுபடி ஆகும். அதன் விலையானது ரூபாய்.2,999 மற்றும் ரூ.2,899 ஆகும். இவற்றில் அன்லிமிடெட் டேட்டா, அழைப்பு உட்பட பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியாவானது ஓராண்டு திட்டங்களை பல கொண்டு உள்ளது. […]

Categories
பல்சுவை

தீபாவளி சலுகை: கம்மி விலையில் கூடுதல் டேட்டா…. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு சூப்பர் சூட் நியூஸ்…..!!!

வோடபோன் ஐடியா 2022ம் வருடத்திற்கான தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. இச்சலுகை இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொருந்தும். இந்த புது தீபாவளி சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் வாயிலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பெறுவர். இது புது ப்ரீபெய்ட் திட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை சேர்த்து இருக்கிறது. வோடபோன் ஐடியா மொத்தம் 3 திட்டங்களை தீபாவளி சலுகையாக குறிப்பிடுகிறது. எனினும் நிறுவனம் வெளியிட்டுள்ள சலுகையின் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் நஷ்டத்தை சந்திக்கும் வோடபோன்-ஐடியா…. மொத்த கடன் உயர்வு….!!!!

ஜியோவின் வருகைக்கு பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மோசமான சரிவினை கண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜியோவின் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் வோடாபோன் ஐடியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த காலாண்டில் ரூ.6,985 கோடியாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நஷ்டம், நடப்பு காலாண்டில் ரூ.7,312 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி மொத்த கடன் ரூ.1.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்த Sim card இருக்கா?… அதிரடி கட்டண உயர்வு… அதிர்ச்சி செய்தி…!!!

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ‘விஐ’ (வோடபோன் ஐடியா) நிறுவனம் தொடர்ந்து […]

Categories

Tech |