Categories
இந்திய சினிமா சினிமா

அட! இது என்னப்பா புது டுவிஸ்டா‌ இருக்கு…. “வேள்பாரி” நாவலில் பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா….? பிளானை மாற்றிய‌ சங்கர்….!!!!!!

சங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்கும் நடைமுறை இருந்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல இயக்குனர் படத்தில் கீர்த்தி சுரேஷ்”…. வெளியான தகவல்….!!!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தற்பொழுது ஆர்.சி.15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கின்ற நிலையில் கதாநாயகனாக ராம்சரண் நடிக்க கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு ராம் சரணுக்கு கியாரா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிக்கு டும்டும்டும்”…. வெளியான தகவல்…!!!

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின்மகள் அதிதி, முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள்நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. குடும்பத்தினர்கள் திருமண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோடியில் செலவு செய்து உருவாகும் பிரம்மாண்ட படம்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் சங்கர் இயக்கும் புதிய படத்திற்கு கோடி கோடியாக செலவு செய்து வருகிறாராம். இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.ஜே. சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்”…. பட்டைய கிளப்ப போகுது படம்…. சிறப்பான சம்பவம் கன்பார்ம்….!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்தில் நடிகர் ஸ்.ஜே.சூர்யா இணைய உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தனது அடுத்த படமான ராம் சரண் நடிப்பில் […]

Categories
சினிமா

“அதிதி ஷங்கரால் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட மகேஷ் பாபு”…. எதற்காக தெரியுமா…???

நடிகர் மகேஷ் பாபு ஷங்கரின் மகள்காளால் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு, சங்கரின் மகளான அதிதி பற்றி கூறியது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது முத்தையா இயக்குகின்ற விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த சமயத்தில் நடிகர் மகேஷ்பாபு அதிதி ஷங்கரரை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணும் பொழுது இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் மகள் ….இப்போ மகனா ….களமிறக்கும் ஷங்கர் ….வேற லெவல் தா போங்க ….!!!

 தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் ஷங்கர் தனது மகனை படத்தில் நடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை பெற்றவர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன்,2.0 ஆகிய முதலான படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுது தெலுங்கு நடிகரான ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கி  வருகிறார். முன்பாகவே இவர் மகள் அதிதி கார்த்தியுடன் விருமன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிய நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த முன்னணி நடிகரின் ரசிகையா…….? யாருன்னு பாருங்க…….!!!

சங்கர் மகள் அதிதி ஷங்கர் பிரபல முன்னணி நடிகரின் ரசிகை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் தற்போது கார்த்தி நடிக்கும் ”விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதனையடுத்து, சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படத்தை லைக் செய்து இருக்கிறார். இதனால் தளபதியின் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கரின் இளம் வயது புகைப்படம்…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

ஷங்கரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து படத்தை இயக்க இருக்கிறார். இதனையடுத்து, கமல் நடிப்பில் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்நிலையில், இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவருடன் நடிகர் பிரசாந்த் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம்…. வில்லனாக பிரபல மலையாள நடிகர்….? யாருன்னு பாருங்க ….!!

சங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரனுக்கு வில்லனாக மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராம்சரண் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதனையடுத்து, இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” திரைப்படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்…. அட இவரா…. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!

டாக்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சங்கர் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை… இத்தனை கோடி சம்பளம் கேட்டுள்ளாரா…?

சங்கரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கேட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் சங்கர். இவர் அடுத்ததாக இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் ராம்சரண் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி இப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் இப்படத்திற்காக 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரா இது… உதவி இயக்குனராக இருந்த போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான பழைய புகைப்படம்….!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனும் பட்டத்தை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து PAN இந்தியன் எனும் திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கையும்  இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சினிமா துறைக்கு வந்த ஆரம்பகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம்…. நாயகி யார் தெரியுமா…?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் யார் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன்2, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் மற்றும் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய படம் ஆகியவற்றை இயக்க தயாராகி வருகிறார். கடந்த சில நாட்களாகவே ராம்சரணுடன் ஷங்கர் இணையும் புதிய படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் மாஸ்டர் பட நடிகை…. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். தில் ராஜ் தயாரிக்கும் இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருக்கும் கமல்…. நடக்கப்போவது என்ன…?

உலக நாயகன் கமல்ஹாசன் நீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கரிடம் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் கைவசம் இருக்கும்போது இயக்குனர் சங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அடுத்ததாக படங்களை இயக்க தயாரானார். ஆனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “விக்ரம்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் நடிக்க தயங்கும் ராம்சரண்…. வெளியான காரணம்….!!!

இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க நடிகர் ராம்சரண் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததாலும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதேபோல் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சிக்கலில் சிக்கிய ஷங்கர்…. தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்க தடை….!!!

தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார்.ஆனால் கமல்ஹாசன் அரசியலில் பிசியாக இருந்ததன் காரணமாகும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றையும், பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கையும் இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இழுத்துக் கொண்டே போகும் ‘இந்தியன்2’ பிரச்சனை…. களத்தில் இறங்கும் கமல்…!!!

‘இந்தியன்2’ பட பிரச்சினையை தீர்க்க கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார். அதன்பிறகு கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் எடுக்க தயாரானார். ஆனால் இந்தியன்2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் அவர் மீது புகார் அளித்திருந்தது. இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து…. இரண்டு திட்டங்களுக்கு பாராட்டு…!!!

முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னணி இயக்குனர் ஷங்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தின் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்’ அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் மு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ஒரே நிற கோட் சூட்டில் கலக்கும் முக்கிய பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இதே போல் தமிழ் சினிமாவில் இசை புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். மேலும் ஷங்கரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், பிரபல இயக்குனராகவும் இருந்தவர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் நிகழ்ந்த கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோர் கோட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் போட்ட திட்டம்…. ‘இந்தியன்2’ படத்தில் விவேக் காட்சிகள் மாற்றம்…. படக்குழு என்ன செய்யப் போகிறது…?

இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்துள்ள காட்சிகளை எப்படி சரி செய்வது என படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக்.சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் இவர் நடித்திருந்த சில படங்களின் தயாரிப்பாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த படங்களில் சில காட்சிகளில் விவேக் நடித்துள்ளார். எஞ்சியுள்ள காட்சிகளில் நடிப்பதற்குள் விவேக்கின் மறைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோல் தான் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகர்களை இணைக்கும் ஷங்கர்…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் முன்னணி நடிகைகள் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன்2 படத்தை இயக்கி வந்தார்.ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து புதிய படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக நடைபெறும் அந்நியன் ரீமேக்…. ஷங்கரின் திட்டம்…!!!

விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஷங்கர் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் பணிகளை செய்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஷங்கர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்குவதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.அந்தவகையில் தமிழில் அவர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கரின் புதிய படம்…. இணையும் பிரபல பாலிவுட் நடிகர்…. வெளியான அறிவிப்பு…!!!

இயக்குனர் ஷங்கரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் பிரபல நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் இணையும் சல்மான் கான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன்2 படத்தை இயக்கி வந்தார். கொரோனா பாரவல் காரணமாகவும், கமல் அரசியலில் பிஸியாக இருப்பதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகியுள்ளார். இப்படத்தில் ராம்சரண் தந்தையாகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்…. இணைந்த மற்றொரு பிரபலம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

ஷங்கர் இயக்கும் ராம்சரன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஷங்கர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.தில் ராஜு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எந்த படங்களையும் இயக்கக் கூடாது…. இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு…!!

இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாரானார். ஆகையால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கரின் அரசியல் படம்…. முதல்வராக ராம்சரண்… வெளியான தகவல்…!!

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் முதல்வராக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் “அந்நியன்”…. பிரபல நடிகருக்கு கதை சொன்ன ஷங்கர்…!!

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரமின் அந்நியன் திரைப்படத்தை ஷங்கர் ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய உள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் தயாரித்து வந்த கமலின் இந்தியன் 2 திரைப்படம் கமல் தேர்தலில் பிசியாக இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கை வைத்து தமிழ் […]

Categories

Tech |