இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை பிடிப்பதற்காக ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி அவரது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அதன்பின் நடைபெற்ற தென்ஆப்பிரிக்க தொடரில் இவரால் பங்கேற்க முடியவில்லை. இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் டி20 தொடரிலும் இவரால் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது ஜடேஜாவுக்கு காயம் சரியான நிலையில் […]
Tag: ஷர்துல் தாகூர்
பௌலிங் எப்படி செய்யலாம் என்பது குறித்து ஷர்தூல் தாகூர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று நாள் டி20 நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. மேற்கிந்திய தீவானது டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணி களம் இறங்கியது. இதில் இஷான் கிஷன் 34 (31), சூர்யகுமார் யாதவ் 65 (31), வெங்கடேஷ் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் 61 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 67 […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தற்போது சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் 15 ஒருநாள் 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை […]
இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் இவர்களில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. […]
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வீரர்களின் பட்டியல் ,சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் , இஷாந்த் ஷர்மா,பும்ரா உமேஷ் யாதவ் […]