Categories
உலக செய்திகள்

தன் பணத்தையே கொள்ளையடித்த பெண்….. ஷாக் ஆன வங்கி…. காரணம் தெரிஞ்சா வருத்தப்படுவீங்க….!!!!!

லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் ஷலி ஹபீஸ். இவர் தன்னுடைய சகோதரியின் புற்றுநோயின் சிகிச்சைக்காக வங்கி ஒன்றில் இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வரை சேமித்து வந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய சகோதரியின் சிகிச்சைக்காக வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் மாதத்திற்கு 15 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிரமம் உண்டாகும் என்பதை உணர்ந்த அவர் வங்கியால் பாதிக்கப்பட்ட […]

Categories

Tech |