Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அன்று மாமனார்…. இன்று மருமகன்…. “இந்திய தேசியக் கொடியில் கையெழுத்து போட்ட ஷஹீன் அப்ரிடி”…. நெகிழ்ந்து போன ரசிகர்கள்…!!

பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகருக்கு இந்தியக் கொடியில் கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமனார் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன. பாகிஸ்தான் அணி தற்போது உச்சத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய பிறகு, அந்த அணி மீண்டும் ஒரு அதிசயமான முறையில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : இதுதான் இந்தியா….. “ஷஹீனிடம் நலம் விசாரித்த வீரர்கள்”….. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ.!!

காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ள ஷஹீன் அப்ரிடியை இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி  செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6  அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் அசாம் மட்டும் தான் நல்லா ஆடுறாரு…. “இப்போ இவரும் இல்ல”….. சொல்கிறார் முன்னாள் பாக்.வீரர்..!!

ஷஹீன் ஷா அப்ரிடி ஆசியக்கோப்பையில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.. இந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் […]

Categories

Tech |