Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK ஃபேன்ஸ்க்கு மீண்டும் ஷாக் கொடுத்த ஜடேஜா….. அப்ப இந்த அணியில் இவர் இல்லையா?…..!!!!

CSKவுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்ற ட்வீட்டை ஜடேஜா தற்போது நீக்கியுள்ளதால், இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ரவீந்திர ஜடேஜா. தோனிக்கு அந்த அணியில் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியத்துவம் ஜடேஜாவுக்கும் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி கேப்டன் பதவி வேண்டாம் என்று கூற அந்த கேப்டன் பதவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஆண்டுகள் விளையாடி வந்த ரவீந்திர […]

Categories
சினிமா

“ஐயோ… நயன்தாராவுக்கு என்ன ஆச்சு….!” ஆள் அடையாளமே தெரியாம மாறிடாங்களேப்பா…!!

ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். சில காரணங்களுக்காக சினிமா துறையை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் கொடுத்தன. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற புகழ் […]

Categories
மாநில செய்திகள்

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை… இல்லத்தரசிகளுக்கு கடும் ஷாக்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சற்று சீரடைந்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. பருவ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன பேசுறீங்க ? அவரு எப்படி பட்டவரு தெரியுமா ? ஷாக் ரியாக்சன் கொடுத்த கோலி

டி-20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பாமில்  இருக்கும்இஷான் கிஷனை  அணியில் சேர்க்கப்பட்டு,  ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா ? என்று கேட்டார். அப்போது விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி தான் காரணம்…. பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த ஷாக்…!!!!

இந்திய முன்னாள் கேப்டன் தோனியால் தான் தன்னுடைய வாய்ப்பு பறிபோனது என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். தனக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் தோனியின் வருகை அனைத்தையும் மாற்றி விட்டது. அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இரண்டுமாக இருந்தார் என கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கல்வி கட்டணம் போதாது…. இன்னும் எங்களுக்கு வேணும்…. தனியார் பள்ளிகள் முடிவு… பெற்றோர்களுக்கு ஷாக் …!!

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி நிலையங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவர்கள் படிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியும். அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கான கட்டணம் […]

Categories

Tech |