Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… திடீரென வெளியான ஷாக் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவு பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களை விஐபி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை […]

Categories
மாநில செய்திகள்

லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு…. சீக்கிரம் அறிவிப்பு வரும்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட  நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஒன்பது மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனுபவமுள்ள மற்றும் அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை […]

Categories

Tech |