சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத […]
Tag: ஷாங்காய்
சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால […]
ஷாங்காயில் டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் வைரஸ் இருந்தால் அதை குறுஞ்செய்தியாக அனுப்பும் நவீன முககவசத்தை கண்டுபிடித்து அசத்திருக்கிறார்கள். ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிதாக நவீன முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எச்ஒன்என்ஒன், கொரோனா ஆகிய வைரஸ்கள் பாதித்தவர்கள் பேசினாலோ, இருமினாலோ அல்லது தும்மினாலோ அவர்களின் மூச்சுக்காற்றில் உள்ள நீர்க்குமிழிகள் மூலம் வைரஸ் காற்றில் கலக்கும். அது பிறருக்கு பரவி விடும். இதனை தடுப்பதற்காக தான் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இந்த பல்கலைக்கழகத்தின் […]
கிழக்கு சீனாவின் ஷாங்காய் நகரில் உல்லாச பயண கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 341 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயணக் கப்பல் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டுள்ளது. முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும் திறனில் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட இருக்கின்றது. மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் 2000க்கும் மேற்பட்ட அறைகளுடன் 16 […]
சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் இருக்கும் ஷாங்காய் என்னும் நகரில் அதிகமான மக்கள் தொகை இருக்கிறது. இந்நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது, கொரோனா படிப்படியாக குறைந்திருப்பதால், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்படவிருக்கிறது. அங்கு, 30க்கும் அதிகமான பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. […]
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று காரணமாக உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்திருக்கிறது. எனவே, ஐந்து வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஷாங்காய் அரசு, உயர்நிலை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வுகளை தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி, கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதியிலிருந்து, 9 ஆம் தேதி வரை நடக்கும் என்று […]
கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த கொரோனா பொது ஊரடங்கால் ஷாங்காய் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. இதனை அடுத்து இருசக்கர வாகனங்களில் பெட்டிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு […]
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வரிசையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க அவர்கள் வீட்டின் கதவுகள் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தேவையில்லாமல் அறை கதவை திறக்கும் போது இந்த அலாரம் அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷாங்காய் நகர குடியிருப்புகளில் இந்த […]
சீன நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 3 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உணவு நிலையத்திலிருந்து உணவை திருடி சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாட்களுக்கும் அதிகமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தான் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க அனுமதி […]
ஷாங்காய் நகரில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது தினமும் 5 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் போடப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் நேற்று கொரோனா அறிகுறி இல்லாமல் 6,500 பேர் மற்றும் அறிகுறியுடன் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் […]
சீன நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் இருக்கும் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிலின் என்ற வட கிழக்கு மாகாணத்திலும் புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, ஷாங்காய் நகரில் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் என வெளி நபர்களுடன் தொடர்பில் இருக்க […]