Categories
அரசியல்

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்”… ஷாப்பிங் செய்ய அலைமோதும் கூட்டம்…. களை கட்டியது பண்டிகை….!!!!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் டிசம்பர் 25-ம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின் நோக்கம் அன்பை வெளிப்படுத்துவது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால், தற்போது இருந்தே பண்டிகை கால ஷாப்பிங்கை மக்கள் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தேவாலயங்களில் கிறிஸ்து பிறந்த குடில் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள், வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் மரம், வீடுகளில் குடில்கள் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் போன்றவற்றை மக்கள் ஆர்வத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

மளிகை பொருட்கள், ஷாப்பிங் செய்வதில் செலவை குறைக்க வேண்டுமா….? பணத்தை சேமிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!!

பொதுவாக பணத்தை சேமிப்பது என்பது பலரது கனவாகவும் இருக்கும். இதனால் அநாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு எப்படி பணத்தை சேமிக்கலாம் என்று பலரும் யோசிப்பீர்கள். அந்த வகையில் தற்போது பணத்தை சேமிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அதாவது குடும்பமாக வசித்தாலும், தனிநபராக இருந்தாலும் மளிகை பொருட்கள் வாங்குவது மற்றும் ஷாப்பிங் செய்வது என்பது அத்யாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மளிகை பொருட்கள் வாங்குதல் மற்றும் ஷாப்பிங் செய்வதில் எப்படி செலவுகளை குறைக்கலாம் என்பது குறித்து தற்போது […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி… உணவை தவிர்க்கும் மக்கள்… வெளியான கருத்துக்கணிப்பு…!!!!!

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்தை விட 14.5% அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளிகள் அலுவலகம் கூறியுள்ளது. இந்த சூழலில் பிரித்தானியாவில் […]

Categories
பல்சுவை

தீபாவளி ஷாப்பிங்… “பிளிப்கார்ட் – அமேசானை விட குறைந்த விலையில் பொருள் வாங்கிட”… சூப்பரான ஒரு மார்க்கெட்…?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் களைகட்டி இருக்கிறது. சிலர் பிராண்டட் பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகங்களுக்கு செல்கின்றனர் சிலர் மலிவான பொருட்களுக்காக உள்ளூர் சந்தையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் சாந்தினி சௌக் மற்றும் சரோஜினி நகர் போன்றவற்றை விட இங்கு உங்களுக்கு மறைவான பொருட்கள் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்களில் ஆர்வம் இருந்தால் நீங்கள் இந்த சந்தைக்கு போகலாம் டெல்லியின் சரோஜினி நகர், லட்சுமி நகர் மற்றும் சாந்தினி சௌக் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் லூயிஸ் உய்ட்டன், […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங் பண்றீங்களா…? அதுக்கு முன்னாடி இதெல்லாம் மறந்துறாதீங்க….! உங்க பணம் பத்திரம்….!!!!

பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குவது வழக்கம். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை கட்டு கட்டாக அள்ளிக் கொடுக்கும். இதனால் ஷாப்பிங் செய்பவர்கள் கண்மூடித்தனமாக இதில் இறங்கி விடக்கூடாது. இதிலும் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளது. நிறைய பேர் தங்களுடைய பணத்தை இழந்துள்ளார்கள். ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பலவிதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. நீங்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஷாப்பிங் பண்ண பணமே இல்லையா….? அட பணமே இல்லாம வாங்கலாம்…. இதோ வங்கியின் சூப்பர் வசதி இருக்கே….!!!!

தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இதனால் மக்கள் ஷாப்பிங் செய்ய தொடங்கிவிட்டனர். ஆன்லைன் மூலமாகவும் ஒரு சிலர் ஷாப்பிங் செய்து வருகிறார்கள். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் நிறுவனங்களும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறுகின்றன. இருப்பினும் ஒரு சிலரிடம் உடனடியாக பணம் இல்லாத காரணத்தினால் பிடித்த பொருளை வாங்க முடியாமல் போகலாம். இதற்காகவே ஐசிஐசி வந்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி விலைக்கு ஷாப்பிங் பண்ணலாம்…… தீபாவளி சலுகை அறிவிப்பு….. உடனே கிளம்புங்க….!!!!

மிந்த்ரா நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட், ஸ்பீக்கர், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதற்கு பலரும் பண்டிகை கால சிறப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். அந்த வகையில் மிந்த்ரா சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த பண்டிகை கால சிறப்பு சலுகை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே…! சும்மா இருப்பதற்கு சம்பளம்… இப்படியும் பிசினஸ் பண்ணலாமா…?

நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைப்பதே பெரிய சிரமம் ஆகிவிட்ட இந்த காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதற்கு நல்ல சம்பளம் வாங்கிறார் வருகின் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்தவர் ஷோகி மொரிமோட்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மா பணம் சம்பாதிக்க ஒரு ஐடியாவை கண்டுபிடித்து தொழிலை தொடங்கி லாபமும் சம்பாதித்து வருகின்றார் இவர் அப்படி என்ன தொழில் செய்கிறார்?. அதாவது இவருக்கு நண்பர்கள் இல்லை […]

Categories
அரசியல்

“ஆன்லைன் ஷாப்பிங்” மலிவு விலையில் பொருட்கள்….. எந்த செயலியில் கிடைக்கும் தெரியுமா….?

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இணையதளத்திலேயே தங்களுடைய ஷாப்பிங்கை முடித்து விடுகின்றனர். விலை மலிவான பொருள் முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை ஆன்லைன் செயலியில் தான் பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர். இந்த ஆன்லைன் சேவைகளில் அமேசான் மற்றும் flipkart செயலிகளை தான் பொதுமக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். இந்த 2 செயலிகளில்தான் மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டை விட meesho மற்றும் சாப்ஷி செயலிகளில் மலிவான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அள்ளிகிட்டு போகலாம்….! பண்டிகை கால ஷாப்பிங்….. என்னென்ன ஆபர்கள்….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

விழா காலங்கள் நெருங்குவதால் பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பரவியதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவைகள் முடங்கியது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து அதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விழாக் காலங்கள் நெருங்குவதால், பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக சர்வே முடிவுகள் கூறுகிறது. இதனையடுத்து தற்போது விழாக்காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டி-ஷர்ட்டில் சுஷாந்த் சிங் புகைப்படம்…. சர்சையில் சிக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்….!!!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“இனி 36000 அடி உயரத்திலும் ஷாப்பிங் பண்ணலாம்”….. நடுவானில் ஒரு ஷாப்பிங் மால்…. பிரபல நிறுவனம் அறிமுகம்….!!!

நடுவானில் ஷாப்பிங் செய்வதற்கான ஸ்கைமால் என்ற திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 36 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வானில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்வதற்கான திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கு ஸ்கை மால் (Sky Mall) என பெயர் சூட்டியுள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.  இதன்படி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறந்து கொண்டே பயணிகள் மிக எளிதாக ஷாப்பிங் செய்யலாம். இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. விமானங்களில் ஸ்னாப்டீல் நிறுவனங்களின் ஆடைகள், […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இதுல ஷாப்பிங் செய்யுங்க….. 70 சதவீதம் தள்ளுபடி பெறுங்க….. எஸ்பிஐ-யின் அற்புதமான சலுகை….!!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. கோடை சீசனுக்காக ஷாப்பிங் செய்ய விரும்பினால் இன்றே செய்யுங்கள். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலமாக ஆர்டர் செய்தால் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சிறந்த பிராண்டுகளில் பல தள்ளுபடி சலுகைகளை நீங்கள் பெறலாம் . யோனோ செயலி மூலம் ஆர்டர் செய்தால் பிராண்டின் அடிப்படையில் பெரியதள்ளபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த ஆன்லைன் முறை செயல்பாடுகளில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நேரடியாக பொருட்கள் வாங்கும் வணிக நிறுவனங்களில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த பண பரிவர்த்தனையின் போது ஏடிஎம் கார்டு முதல் முறை பயன்படுத்தும் போது முழு விவரங்களையும் கொடுத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி டெபிட் கார்டு உங்க கையில் இருந்தால் போதும்…. ஈஸியா ஷாப்பிங் பண்ணலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடக் மகேந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டு EMI மூலமாக நடுத்தர மற்றும் உயர் மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் நேரடி ஸ்டோர்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி டெபிட் கார்டு EMI மூலமாக எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும். சாதாரண மளிகை பொருளிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான் சிறப்பு விற்பனை…. கம்மி விலையில் எல்லாமே வாங்கலாம்… நாளை முதல் ஆரம்பம்… ரெடியா இருங்க…!!!!

தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு விற்பனையை அமேசான் நிறுவனம் நாளை தொடங்க உள்ளது. கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிய காலம் மாறி, கையில் செல்போனை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யும் காலம் தற்போது உள்ளது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவருமே ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். குண்டூசி முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் நமது இந்தியர்கள். அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த கார்டு இருந்தால் போதும்…. ஷாப்பிங் சலுகைகளை அள்ளலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ஷாப்பிங் விரும்பிகளுக்கு புதிய கிரெடிட் கார்டு ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கி. நாடு முழுவதும் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதில் உள்ளன. கொரோனா நெருக்கடி காலத்தில் எஸ்பிஐ வங்கி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி புதிய கிரெடிட் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் Fabindia என்ற நிறுவனத்துடன் கை கோர்த்து இந்த கிரெடிட் கார்டுக்கு Fabindia SBI Card […]

Categories

Tech |