Categories
தேசிய செய்திகள்

உண்மை பிரச்சனையை திசை திருப்புறாங்க..! ஷாருக்கானின் மகன் கைது… காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் கட்சி சொகுசு கப்பலில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுப்படுவது அனைத்தும் உண்மை பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்டதற்காக கைது […]

Categories

Tech |