பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள, தமிழக வீரரான ஷாருக்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ,1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது .குறிப்பாக சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் ,மோசமாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது. இந்த 2 போட்டிகளிலும் ,பஞ்சாப் கிங்ஸ் அதிரடி ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் இடம்பெற்றுள்ள ,தமிழக வீரரான ஷாருக்கான் தனி […]
Tag: ஷாருக்கான்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் நிலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் அக்ஷய்குமார், ரன்வீர் கபூர், சுந்தர் சி, கௌரி கிஷன், நிவேதா தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் சிலர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ‘பதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று […]
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதைத் தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலில் அட்லீ இடம் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கலக்கி வந்த அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் திரைப்படம் எடுக்கவுள்ளார். அவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளார். […]
உதவி இயக்குனர்களிடம் அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதன்படி அப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் […]
தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. […]
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிரபல நடிகர் ஷாருக்கான் தனது பங்களாவை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடியுள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைப்பதாக இல்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், திரையுலகம் முழுவதும் கொரோனா பயத்தில் மூழ்கி இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்காக, நடிகர் ஷாருக்கான் தனது […]