Categories
உலக செய்திகள்

உடுத்தும் ஆடையில் பிள்ளையார் படம்…. எழுந்த சர்ச்சையால்…. மன்னிப்பு கேட்ட நிறுவனம்…!!

பிரபல நிறுவனம் ஒன்று ஆடையில் பிள்ளையார் படம் பதித்தற்காக இந்திய தூதரகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனமான ஜான் காட்டெர் தயாரித்துள்ள  உடையில் விநாயகரின் படங்கள் பதிக்கப்பட்ட்டுள்ளதால் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஷார்ட்ஸ் ஆடையில் விநாயகரின் படத்தை பதித்து கடவுளின் புனிதத்தை அவமதித்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடையில் விநாயகர் படத்தை பதித்தது குறித்த உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்து ஜான் காட்டெர் நிறுவனத்திடம் பிரேசிலின் இந்திய […]

Categories

Tech |