நடிகர் அஜித் மற்றும் ஷாலினி கொண்டாடிய தீபாவளி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நேற்று தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த வகையில் சூர்யா-ஜோதிகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா உள்ளிட்டோர் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். அந்த வரிசையில் நீண்ட நாட்களாக பைக்கில் சுற்றுப்பயணம் செய்த நடிகர் அஜித் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடி இருக்கின்றார். இந்தநிலையில் அஜித் மற்றும் […]
Tag: ஷாலினி
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்குத் தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். பின்னர், ஷாலினியின் காதலனின் பெற்றோர் பெண் கேட்டுச் சென்றபோது இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. இதையடுத்து ஷாலினிக்கு 18 வயது ஆகாததால் அவரால் திருமணம் செய்துகொள்ள முடியாது […]
”அலைபாயுதே” படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அலைபாயுதே”. இந்த படத்தில் கதாநாயகியாக ஷாலினி நடித்திருந்தார். காதல் கதையை மையமாக கொண்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் […]
நடிகை ஷாலினி தனது மகளுடன் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியானது. இந்த நிலையில் பீஸ்ட் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும் முதல் நாளில் வசூல் வேட்டை […]
நடிகை ஷாலினி கண்டிப்பாக சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டார் என்று டைரக்டர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் திரையுலக நடிகையான ஷாலினி காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம் உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின்பு நடிக்கவில்லை. இவ்வாறு இருக்க டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த டைரக்டர் வெங்கட்பிரபு அவர் கண்டிப்பாக மீண்டும் சினிமாவில் நடிக்க […]
‘அமர்க்களம்’ திரைப்படம் செய்த முழு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”வலிமை” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இயக்குனர் சரண் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அமர்க்களம்”. இந்த படத்தில் தான் அஜித் மற்றும் ஷாலினி முதன்முதலில் இணைந்து நடித்திருந்தனர். ரசிகர்கள் […]
அஜித் ஷாலினியுடன் இருக்கும் பரிசனல் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களால் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலும் வெளியே வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்நிலையில் இவரும் இவரது மனைவி ஷாலினியும் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி தான் வெளியிட்டுள்ளார். அதில் 23 […]
ஷாலினி, அவரின் தங்கை மற்றும் மகள் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் அஜித்துடன் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது அவருடன் காதல் மலர்ந்தது. இதனால் 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]
அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டரை வருடங்களாக திரைப்படங்கள் ரிலீஸாகாத நிலையில் சென்ற மாதம் பிப்ரவரி 24 இல் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திரைப்படத்தை கொண்டாடினர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். மேலும் போனிகபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Recent One […]
அஜீத்தின் மனைவி ஷாலினி தனது கணவரின் படத்தை பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு வந்து படத்தை பார்க்காமல் திரையரங்கை விட்டு வெளியே சென்றுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக பாக்ஸ் ஆபீஸில் சர்க்கார் படத்தின் வசூல் சாதனை முறியடித்து முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் […]
ரோகினி திரையரங்கில் படம் பார்க்க விரும்பிய ஷாலினி, அஜித்குமார் ரசிகர்களின் செய்கையினால் அந்த ஆசையை விட்டுவிட்டாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வலிமை ரிலீஸாகியது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். மேலும் […]
அஜித்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்க ஷாலினி மறுத்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளான திகழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் அஜித்துடன் நடிக்க ஷாலினி மறுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ”அமர்க்களம்” படத்தில் முதலில் ஷாலினி நடிப்பதை நிராகரித்தாராம். ஏனென்றால் அப்போது அவர் 12ம் வகுப்பு பரீட்சை […]
அஜித் மற்றும் ஷாலினி இந்த தம்பதியினருக்கு மூன்று முறை கல்யாணம் ஆகி உள்ளது. நடிகர் அஜித் மற்றும் ஷாலினியை அனைவரும் அறிந்திருப்பர். இவர்கள் “அமர்களம்” திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் காதலித்து 2000-ஆம் வருடம் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். வேறு வேறு மதத்தைச் சார்ந்த இவர்கள், திருமணத்தை மூன்று முறை செய்து கொண்டார்கள். அஜித்தின் தந்தை கேரளாவைச் சேர்ந்த தமிழர், அம்மா குஜராத்தி, ஷாலினி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். ஆகையால் இவர்கள் குஜராத் […]
தமிழ், மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமான நடிகை ஷாலினி ரசிகர்கள் மத்தியில் “பேபி ஷாலினி” என்று புகழ் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும் ஆவார். இந்த நிலையில் டுவிட்டரில் நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி இணைந்திருப்பதாக அவர் பெயரில் அக்கவுண்ட் ஒன்று உருவானது. அதனை கண்ட ஏராளமான […]
பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹரி நாடார் அண்மையில் பணமோசடி வழக்கு ஒன்றில் கைதாகி பின்னர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற ஹரிநாடாரின் மனைவி ஷாலினி புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில், “ஹரி நாடார் கடந்த 5.12.2011 அன்று என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்போது எங்கள் இருவருக்கும் வசதி எதுவும் கிடையாது. ஆனால் மகன் பிறந்த பிறகு […]
ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனையடுத்து, ஷாலினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷாலினியின் […]
‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]
முன்னணி நடிகர் அஜித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட கூறி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த மே 1 ஆம் தேதி […]