Categories
கிரிக்கெட் விளையாட்டு

விக்கெட் கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது – ஷாஹின் அஃப்ரிடி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில்  ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  முதலில் களமிறங்கிய இந்திய அணி 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 […]

Categories

Tech |