இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]
Tag: ஷிகர் தவான்
சுரேஷ் ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தகர்த்துள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரை 1: 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி முதலில் பேட்டிங் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய கேப்டன் தவான் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]
வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது.. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி […]
இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ளார்.. உத்தரபிரதேசத்தில் 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.. இருப்பினும் இந்த […]
இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே ஷிகர் தவானுக்கு ஒரு போர் போன்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரிலும், அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை தொடரையும் கைப்பற்றும் நோக்கத்தில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அணியை வலுப்படுத்தி வருகிறது. இந்திய அணி தொடர்ந்து பல தொடர்களில் […]
ஒவ்வொரு தொடருக்குமே ஒரு புதிய கேப்டன்களை இந்திய அணி நிர்வாகம் மாற்றி வருவது மட்டுமில்லாமல், தற்போது ஷிகர் தவானை திடீரென மாற்றியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொந்தளித்துள்ளார்.. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்துள்ள இந்திய அணி அடுத்த கட்டமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டாவது தர […]
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியானது நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் முன்பே வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான்-சுப்மன் கில் போன்றோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும், அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பான […]
இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, பும்ரா போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி போர்ட்-ஆப்-ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் […]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது .இதற்கு முன்னதாக இந்திய அணியில் ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் அய்யர் , ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் மற்றும் நவதீப் சைனி ஆகியோர்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர் . இதனால் அவர்கள் […]
இந்தியாவை பெருமை படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று அர்ஜுனா விருதினை பெற்ற ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் விருது வாங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷிகர் தவான் இந்தியாவைப் பெருமைப்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார் .சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இளம் படை இந்திய அணியை தவான் வழிநடத்தினார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் […]
இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனான ஷிகர் தவான் தனிமைப்படுத்துதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான 2- ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. […]
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரதேசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 262 ரன்களை குவித்தது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் […]
இலங்கைக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி காணப்படுகிறது. வருகின்ற ஜூன் மாதம் இந்திய அணி இலங்கைக்குச் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்திற்கு சென்று டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதால், இந்த இலங்கைக்கு எதிரான […]
மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. மத்திய மாநில அரசுகள் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள காரணத்தினால் டெல்லி அணியின் […]
அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன . நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த, கொல்கத்தா அணி 154 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா – […]
சாத்தான்குளத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனிடையே கடந்த 20ஆம் தேதி இரவு ஊரடங்கின்போது செல்போன் கடையைத் திறந்ததற்காக கூறி போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் சென்றனர். […]