Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பரவும்…. ”ஷிகெல்லா பாக்டீரியா”…. புதிய தொற்றால் உயிரிழப்பு …!!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் திடீரென புதிய வகை நோய் தொற்று உருவாகியுள்ளது. இதன்படி லேசான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட 11 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதே போன்ற பாதிப்புகளுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா […]

Categories

Tech |