Categories
தேசிய செய்திகள்

பரவும் புதிய வைரஸ் – அடுத்த புதிய அதிர்ச்சி OMG…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஷிகெல்லா என்னும் புதிய வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அச்சம்!! புதிதாக மிரட்டும் “ஷிகெல்லா வைரஸ்”…. பீதியில் மக்கள்…!!

கொரோனாவை அடுத்து புதிதாக ஒரு வைரஸ் பரவி கேரளா மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஷிகெல்லா எனப்படும் இந்த வைரஸ் தொற்று உள்ள நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் முதலில் இருந்துள்ளது. ஆனால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பரவிய இந்த வைரஸ் […]

Categories

Tech |