Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளில் ஷிப்டு முறையில் வகுப்புகள்?…. விரைவில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஷிப்டு முறையில் பள்ளிகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து தொற்றுப் பரவலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் உச்சம் தொட்டு வருகின்றது. பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் […]

Categories

Tech |