பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் அடிக்கடி உடல் ஆரோக்கியங்கள் தொடர்பான அறிவுரைகளை கூறி வருவதோடு யோகாசனங்களையும் மக்களுக்காக செய்து காட்டுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் நிலையில் தற்போது கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக ஒரு புதிய யோகாசனத்தை எப்படி செய்வது என்று வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் கணினி மற்றும் செல்போன் போன்றவற்றால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், நம் வாழ்க்கைக்கு முக்கியமான […]
Tag: ஷில்பா ஷெட்டி
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பின் போது கால் உடைந்ததை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ரோல், கேமரா, ஆக்சன்… ‘காலை உடைங்க’ என அவர்கள் சொல்ல, நான் அதை உண்மையாகவே செய்துவிட்டேன். இன்னும் 6 வாரங்கள் என்னால் வேலை செய்ய முடியாது. விரைவில் வலிமையாகவும், சிறப்பாகவும் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்
சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக நடிகை ஷில்பா ஷெட்டி பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின் திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டார். இந்தநிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். தற்போது படங்களில் பிஸியாக நடித்தாலும் […]
பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி ஆவார். இவர் தமிழில் பிரபு தேவாவுடன் “மிஸ்டர் ரோமியோ” படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் தொழிலதிபர் ராஷ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஷமிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தொலைக்காட்சி நடிகையான சுமிருதிகன்னாவின் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை ஜூஹு பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு தன் மகளுடன் சென்றிருந்தார். இதையடுத்து […]
பிரபல நடிகை தன் காதல் கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாத்துறையில் எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதைவிட சீக்கிரமாக விவாகரத்து செய்கிறார்கள். சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து சினிமா துறையில் மேலும் ஒரு காதல் தம்பதியினர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷில்பா ஷெட்டி, ஹிந்தி மற்றும் தமிழில் நடித்திருக்கின்றார். சினிமா துறை மட்டுமல்லாது […]
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா விடம் 9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது ராஜ்குந்த்ரா வின் லேப்டாப், செல்போன் ஹார்ட் டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன.. இந்த ஆய்வில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை ரூ 9 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.. ஆபாச வீடியோக்களை தயாரித்து விற்ற வழக்கில் கைதான ராஜ்குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து ஜாமீன் கிடைத்தது.
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் ராஜ்குந்த்ரா விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு ஆய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜ்குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான சில்பா செட்டி ராஜ்குந்த்ராவிடம் கடும் […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]
பிரபல நடிகையின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி தன்னைத் தவிர தன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் […]