Categories
உலக செய்திகள்

“இன்று தொடங்குகிறது உச்சி மாநாடு!”…. முதல் நாளில் உரையாற்றுபவர்கள் யார்….? வெளியான தகவல்….!!!

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மாநாட்டின் முதல் நாளில் உரையாற்ற உள்ளனர். உலக பொருளாதார கூட்டமைப்பால் சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸ் என்னும் நகரத்தில் கடந்த 50 வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2021 ஆம் […]

Categories
உலக செய்திகள்

“கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு” ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா….? எதிர்பார்ப்பில் சீனா….!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் 3-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியதாவது “65 வயதாகும் ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமை மற்றும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் அதிபர் பொறுப்பை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பிற நாடுகளுடன் போரில் ஈடுபடும் எண்ணம் சீனாவுக்கு இல்லை – சீன அதிபர்..!!

எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபட சீனாவுக்கு எண்ணமில்லை என அந்நாட்டு அதிபர் திரு ஷி ஜின்பிங் கூறியுள்ளார். ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் உரையாற்றி வருகின்றனர். அதன்படி சீன அதிபர் திரு ஜீ ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் எந்த ஒரு  நாட்டுடனும் போரில் ஈடுபடும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்… எங்களுக்கு முதல் கட்ட வெற்றி… அதிபர் ஷி ஜின்பிங்!

 கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]

Categories

Tech |