Categories
பல்சுவை

Shocking Video: ஷூ போட சென்றவருக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உஷ் என வெளியே வந்த பாம்பு….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வீடியோவை பார்த்தபின் ஷூக்களை அணிவதற்கு முன்பு உள்ளே என்ன இருக்கிறது என்பதை சரிபார்ப்பீர்கள். ஒருவர் ஷூ போடச் சென்றார். அப்போது அந்த ஷூவில் நாகப்பாம்பு இருந்ததை பார்த்து அந்நபர் பயந்து அலறினார். Shocking video of cobra #snake in Mysore, Karnataka hiding inside the shoe. #ViralVideo #Cobra #Rescued #Shoes #Karnataka pic.twitter.com/rJmVN5W1ne — Bharathirajan […]

Categories
உலக செய்திகள்

ஷூக்குள் இருந்து படமெடுத்த பாம்பு… வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ…!!!

வனசேவை அதிகாரி ஒருவர் ஒரு ஷூ-விலிருந்து பாம்பு வெளியான வீடியோவை வெளியிட்டு மக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறார். வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பெண் ஷூ-விற்குள் இரும்பு கம்பியை வைத்து தள்ளுகிறார். அப்போது, அதிலிருந்து ஒரு பாம்பு வெளியேறி படமெடுக்கிறது. You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS — Susanta […]

Categories
பல்சுவை

இப்படி ஒரு சாதனையாளரா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. என்னனு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஒலிம்பிக் என்று சொன்னவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது உசைன் போல்ட் தான். அதாவது ஒலிம்பிக்கில் ஏராளமான போட்டிகள் இருந்தாலும் உசைன் போல்ட்டின் சாதனை நம்முடைய மனதில் பதிந்து ஒலிம்பிக் என்று சொன்னவுடன் அவருடைய பெயர் ஞாபகத்தில் வருகிறது. இந்நிலையில் 120 வருடங்களுக்கு முன்பாக ஒலிம்பிக்கில் ஜிம் தோர்ப் என்பவர் ஒரு சாதனை செய்துள்ளார். கடந்த 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம் தோர்ப் 5 போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் 2 போட்டிகளில் தங்கப் பதக்கமும், […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! பார்வையற்றவர்களின் வசதிக்காக…. சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான அன்குரித் கர்மாகரின் என்ற மாணவர் பார்வையற்றோருக்கு பயன்படுத்தும் விதமாக புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். பார்வையற்றவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது சில நேரம் தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் மெதுவாகவும், கைகளில் ஏதாவது வைத்துக்கொண்டு தரையில் தட்டி தட்டி அதை பின்தொடர்ந்து நடப்பது வழக்கம். அவர்களுக்கு உதவும் விதமாக கர்மாகர் ஒரு தொழில்நுட்ப மூலம் புதிய கண்டுபிடிப்பு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் எப்போது கிடைக்கும்…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலாக  ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைப் படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு […]

Categories

Tech |