‘சர்தார்’ படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”விருமன்”. விரைவில் இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”சர்க்கார்”. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த […]
Tag: ஷூட்டிங்
‘நானே வருவேன்’ ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2, தி கிரேட் மேன் மற்றும் பல படங்களை வைத்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”நானே வருவேன்”. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
‘மாமன்னன்’ படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் […]
‘நானே வருவேன்’ படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்” மாறன்”. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது இவர் ”நானே வருவேன்” படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், […]
ஹைதராபாத்தில் சூட்டிங்கிற்கு போக வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் அவருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்தியில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதில் இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா […]