தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
Tag: ஷூட்டிங் ஸ்பாட்
பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார். இவர் தற்போது DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற […]
மாளவிகா மோகனன் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது மாளவிகா மோகனன் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது ஷூட்டிங் […]
ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் கசிந்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை […]
‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த விஷயம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடிகர் அஜித் ட்ரோன் கேமராவை இயக்குகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் […]
‘போக்கிரி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இவர் நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”போக்கிரி”. இந்த படத்தில் அசின் ஹீரோயினாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் […]
இந்தியாவில் பெரும்பாலான சினிமா துறையினர் உக்ரைனில் ஷூட்டிங் எடுத்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரால் உருக்குலைந்து விட்டது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனில் உள்ள நகரான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியதாக கூறியது. ஆனால் உக்ரைன் அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதாக கூறியுள்ளது. ஐந்து நாட்களாக நடந்து வரும் இப்போரில் பல உயிர்கள் பறிபோயுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைனில் பலவிதமான சேதங்கள் ஏற்படுகின்றன. உக்ரைன் நாட்டில்தான் பலவிதமான ஷூட்டிங்குகளை இந்திய […]