Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

152/0 vs 170/0….. அன்றும்…. இன்றும்….. “இந்தியா படுதோல்வி”…. மறைமுகமாக ட்விட் போட்டு கிண்டல் செய்த பாக் பிரதமர்..!!

இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடன் அமைதியான நட்புறவு”…. பாகிஸ்தான் புதிய பிரதமர் உறுதி….!!!!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அமைதியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் 23வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்-க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள ஷெபாஸ் ஷெரீப், அமைதி பேச்சுவார்த்தை மூலம் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவது இன்றியமையாதது, பாகிஸ்தான் இந்தியாவுடனான அமைதி மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் இரு நாடுகளும் […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் என்பவர் பாகிஸ்தானின் புதிதாக பிரதமராக பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் ஷெபாஸ் ஷெரீப் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அவர், மானியம் அளிப்பது நிறுத்தப்பட்டால் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை […]

Categories

Tech |