Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வந்துட்டான் ஒன்றரை வயது டைகர்…! முதுமலைக்கு வந்த புதிய மோப்ப நாய்…! வனத்துறையினர் தீவிர பயிற்சி…!!

அறியானாவிலிருந்து புதிய வகை மோப்ப நாய் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் ,வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.முதுமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்ற மோப்ப நாய் வனப் பணியில் ஈடுபட்டிருந்தது . கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், தற்போது புதிதாக […]

Categories

Tech |