Categories
உலக செய்திகள்

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யப்படை தீவிரம்… இரும்பு ஆலையில் ஷெல் தாக்குதல்….!!!

மரியுபோல் நகரத்தின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை குறிவைத்த ரஷ்யப்படை அங்கு  ஷெல் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யப்படை கைப்பற்றிவிட்டது.  எனினும், அந்தப் பகுதியில் இருக்கும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மட்டும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அங்கு 2000 உக்ரைன் வீரர்களும் ஆயிரம் மக்களும் சுரங்கங்களின் கீழ் பகுதியில் பல நாட்களாக மறைந்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த ஆலையையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதலில் மேற்கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த முதியவர்…. பின் நடந்த சோக சம்பவம்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களிலிருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷ்ய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தவர் போரிஸ் ரோமன் சென்கோ(96). இவர் சென்ற வெள்ளிக் கிழமை அன்று ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல்தாக்குதலில் உயிரிழந்தார். இது […]

Categories

Tech |