Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : நியூசிலாந்து டாஸ் வின் பண்ணிட்டா…அவங்கதான் ஜெயிப்பாங்க…. ஷேன் பாண்ட்…!!!

நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் முதலில் பவுலிங் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான  ஷேன் பாண்ட்  கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை தொடங்குகிறது.  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி இங்கிலாந்தில்  சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை கைப்பற்றும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறும் அணிதான்  2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னுடை பந்துவீச்சு சிறப்பாக இருப்பதற்கு”….காரணம் இவர்தான் -மனம் திறந்த பும்ரா…!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, நியூசிலாந்து வீரரான ஷேன் பாண்ட் பற்றி தகவலை பகிர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக பந்துவீச்சில் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் பும்ரா. அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பவுலராக  திகழ்ந்து வருகிறார். இவர் கடைசி நேரத்தில் எதிரணியினரின் விக்கெட்டுகளை கைப்பற்றவும் ரன்களை கட்டுக்குள் வைப்பதற்கும் இவரை தான் பந்துவீச அழைப்பார்கள். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த பும்ரா என்னுடைய பந்துவீச்சை சரி செய்வதற்கு முக்கிய காரணமாக […]

Categories

Tech |