Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு….!!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்…. வாழ்க்கை…. இவ்வளவு தான் ப்ரோ….!!!!

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னேவின் மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ராட் மார்ஷ் காலமானதற்கு இன்று காலை 7.23 மணிக்கு டுவிட்டரில் மிக உருக்கமான பதிவிட்டிருந்தார் ஷேன் வார்னே. அடுத்த 12 மணி நேரத்திற்குள் அவருக்கே இரங்கல் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துவதாக உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நூலிழையில் வெற்றியை தவறவிட்ட ஆஸி.அணி …. பேட் கம்மின்சை சாடிய ஷேன் வார்னே….!!!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் நடந்த முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற  ஆஸ்திரேலியா அணி தொடரைக் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால், இப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் பேட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் …. ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி ….!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே-வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவன் தற்போது லண்டன் ஸ்பிரிட் டி20 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் அணியில்  இருந்தவருக்கு  திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இதனால் அணியின் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது ,ஷேன் வார்னே-வுக்கு  தொற்று […]

Categories

Tech |