நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசிய போது, ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக […]
Tag: ஷேர் ஆட்டோ
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஊழியர்களை அழைத்து சென்ற ஷேர் ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுதாகர் என்பவர் அந்த வழியாக சென்ற தண்ணீர் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் ஏறிந்து கொண்டிருந்த தீயை […]
ஷேர் ஆட்டோவில் பயணித்த நபர் புகைபிடித்ததால் அதனை எதிர்த்து கண்டித்த பெண்ணை மூக்கில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஃபரிதாபாத் என்ற பகுதியில் வாசுசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோன்று குருகிராம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் லதா என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த திங்களன்று லதா பணி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிரீன்வுட் […]
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆற்றில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், அருகில் உள்ள கோவிலுக்கு ஷேர்ஆட்டோவில் 12 பேர் சென்றுள்ளனர். இந்தநிலையில், ஆட்டோ பீராபேரூ ஆற்றுப் பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி மீது மோதி பீராபேரூ ஆற்றில் 12 பேருடன் கவிழ்ந்தது. மேலும் […]
பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முக கவசம் வாங்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றும்படி சுகாதாரத்துறை அறிவித்து வருகின்றது. முகக் கவசம் அணிவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலரும் திருட்டு […]
தமிழகத்தில் ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும் போது விபத்து ஏற்படுகிறது. அதனால் […]