Categories
தேசிய செய்திகள்

அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்….. மீசை வைத்த பெண் “ஷைஜா”விற்கு நடந்தது என்ன ….????

கேரளா மாநிலம் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா(34). சிறுவயதாக இருக்கும் போதே இவருடைய முகத்தில் முடிகள் வளர்ந்து வந்தன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷைஜா நாளடைவில் இதை தனது பிளஸ் பாயிண்டாக மாற்றி கொண்டார். இவரது கணவரும் “நீ மீசை வளர்ப்பதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்” எனகூறியதால் சைஜா ஆண்களை போலவே மீசை வளர்த்தார். தற்போது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஷைஜாவை கிண்டல் செய்த பலரும் “மீசை ஷைஜா” […]

Categories

Tech |