Categories
தேசிய செய்திகள்

நாளொன்றுக்கு ரூ .1.80 முதலீடு செய்யுங்க… மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டம்…!!!

ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. வயதான பிறகு எந்த சிரமம் இல்லாமல் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு மாதாந்திர பென்ஷன் ஒன்று மிகவும் அவசியமானதாக இருக்கும். மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு திட்டம் பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூபாய்.1.80 நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 3000 ஓய்வு ஊதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அமைப்புசாரா […]

Categories

Tech |