Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம் …..!!!

15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் அய்யரை ரூபாய் 12.25 கோடிக்கு  ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார் . இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக  ஷ்ரேயாஸ் அய்யர்  இருந்துள்ளார் என்பது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2021 : நான் கண்டிப்பா விளையாடுவேன் …. மீண்டும் அணிக்கு திரும்பும் ஷ்ரேயாஸ் …. டெல்லி அணிக்கு வந்த புது சிக்கல் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று  ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனுக்கான போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பெற்றிருந்த   ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான  ஷ்ரேயாஸ் அய்யருக்கு  தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 14-வது ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர்  பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |