Categories
உலக செய்திகள்

இதுவரை இல்லாத விற்பனை..! இரண்டாவது இடத்தை பிடித்த ஸ்மார்ட்போன் நிறுவனம்… ஆராய்ச்சி மேலாளர் தகவல்..!!

ஸியோமி உலகளாவிய வர்த்தகத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையில் 19 சதவீதத்துடன் முதல் இடத்திலும், சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஸியோமி நிறுவனம் 17 சதவீதத்துடன் 2-ஆவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 14 சதவீத வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்திலும், விவோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் அதற்கு அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் ஸியோமி நிறுவனம் விற்பனை செய்யும் […]

Categories

Tech |